ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா
15421.JPG
நூலக எண் 15421
ஆசிரியர் கலையரசன், தர்மலிங்கம்
நூல் வகை இட வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கீழைக்காற்று வெளியீட்டகம்‎‎
வெளியீட்டாண்டு 2009
பக்கங்கள் 112

வாசிக்க


உள்ளடக்கம்

 • பதிப்புரை
 • முன்னுரை
 • ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா
 • காங்கோவை விழுங்கிய பெல்ஜியப் பூதம்
 • ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை
 • நைஜீரியா: எண்ணெய் வளம் தொல்ல இந்த 'வல்லரசில்'
 • ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம்
 • கருப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கணவான்கள்
 • அகில ஆப்பிரிக்க ஆட்சிக் கவிழ்ப்பு நிறுவனம் (LTD)
 • கருப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்
 • சிம்பாப்வே: வெள்ளையனே வெளியேறு!
 • நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு
 • லைபரியா: ஐக்கிய அடிமைகளின் குடியரசு
 • அங்கோலாவின் அலங்கோலம்: பனிப்போரின் பதிலிப் போர்