ஆதவன் 2000.11.26
நூலகம் இல் இருந்து
ஆதவன் 2000.11.26 | |
---|---|
நூலக எண் | 5835 |
வெளியீடு | நவம்பர் - 26 2000 |
சுழற்சி | மாதம் நான்கு முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- ஆதவன் 2000.11.26 (24) (17.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஆதவன் 2000.11.26 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- வாசகர் குரல்
- கவிதை: தீயினில் எரியாத தீபங்கள்! - தாவை.லோ.துளஷி
- நெஞ்சோடு நெஞ்சம்: ஒலிரும் ஒசையும் இயல்பின் மொழியுமாய் விரியும் அமரதாஸ் கவிதைகள் - கருணாகரன்
- கிழக்கில் பெருவெள்ளம்! எம்.பி.க்கள் கொழும்பில் அரச அதிகாரிகள் அலுவலகங்களில்...
- நமது கலாச்சாரத்தை மேன்மைப்படுத்துவோம்
- ஐந்து அமைச்சர்களுக்கு எதிராக குற்றச் சாட்டு
- நாம் அவர்களுக்கு கை கொடுப்போம்
- களநிலைவரம்: சமாதான பேச்சுக்கள் நடைபெற்றாலும் போரின் தீவிரம் குறையாது - கெளதமன்
- தமிழீழத்திற்கு மாற்றீடான சுயாட்சியே தீர்வுக்கு வழி - ஆசிரியர்
- தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவரின் மாவீரர் தின உரையும் அரசியல் தாக்கமும் - செந்தணலோன்
- உலகத் தமிழ் இலக்கிய வரலாறு: இலங்கை பற்றி எழுதுவது யார்? - கவிஞர் ஏ.இக்பால் - நேர்காணல்: த.நடராசா, செ.யோகநாதன்
- ரணிலின் தேர்தல் காலப்பேச்சும் தமிழ் மக்களின் வாக்கும்..... - நட்டாமுட்டியன்
- ஜனநாயக பண்புகளிலிருந்து விலகிச் செல்லும் இலங்கை அரசு - யூயெல் மப்றூக்
- புலவர் மணி ஆ.மு.ஷரிபுத்தீன் - சஞ்சயன்
- பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் படும் கதி! தங்களுக்கு இந்த நிலை ஏன்? என்கிறார்கள் மாணவர்கள் - ஆசிரியர்
- அரசியல் அதிகாரத்தின் கலாசாரக் குறியீடாக சமூக வரையரையை மீறிய பெண் - சுதர்ஷினி
- தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர் 24: ஆன்மீக ஜனநாயகத்தினை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்திய சுவாமி விபுலானந்தர் - ஆதிசங்கரர்
- வருந்துகின்றேன்
- விமர்சனம்: தலித் மக்களின் வாழ்வியலையும் உணர்வையும் சொல்லும் "காவியத்தின் மறுபக்கம்" - லெனின் மதிவானம்
- இந்திய உபகண்ட அரங்கிலிருந்து: வீரப்பன் வேட்டையில் அதிரடிப்படை கர்நாடக அரசு அவசர நடவடிக்கை! - ரதன்
- சிறுகதை: புதையல் - நிரோஷா
- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் தென்னிலங்கைத் தலைமைத்துவமும் எம்.வை.எம்.சித்தீக் (லண்டன் பல்கலைக்கழகம்)
- ஊரோடி
- தொடர்நாவல்: கமலா - செ.யோகேந்திரன்
- ஞாபகார்த்தக் கூட்டம்
- பதினைந்தாவது ஆண்டு நினைவு தோழர் சந்ததியார்
- கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன பார்வையில்
- சிந்திக்க முல்லாவின் கதைகள்
- பாரதியின் வரலாறு
- நூல் அறிமுகமும் விமர்சனமும் - செ.யோ
- இந்தியாவைத் தேடி...... 1900