ஆதவன் 2000.09.17

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆதவன் 2000.09.17
5827.JPG
நூலக எண் 5827
வெளியீடு செப்டெம்பர் - 17 2000
சுழற்சி மாதம் நான்கு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • உரமாக நின்று நாட்டை வளமாக்கியவர்கள் வாழ்வில் வளமின்றி வாழ்கின்றனர்...
  • கவித்தடாகம்
    • கண்ணீர்க் கா(ல)யங்கள் - ஏ.தாரிக் (கந்தளாய்)
    • சில பூக்கள் போதும் - எம்.எச்.றஹ்மான் ஹஸன் (வரகாபொளை)
    • நானே நாடாகுக! - சத்திரியன் (பூந்தோட்டம் வவுனியா)
    • ஆத்ம ஞானம் - லெனாகுமார்
    • நேற்றும் இன்றும் - நன்றி: சாரதா
  • உரத்த சிந்தனை: கியூப புரட்சியிலிருந்து சில வரிகள் - நன்றி: சாரதா
  • வாசகர் குரல்
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் சூடுபிடித்த தேர்தல் திருவிழா இப்பொழுது சோபை இழந்து வருகின்றது - மட்டக்களப்பிலிருந்து கதிர்
  • தேர்தலை பகிஷ்கரிக்கும் சங்கிலியன் படை
  • ஒரு நாள் அமர்விற்காக முன்னை நாள் பாராளுமன்ற அங்கத்தவர்க்ளுக்கு ஒருமாத நிவேதனம்
  • கைவிடப்படும் நிலையில் கூட்டணியின் பிரச்சார நடவடிக்கைகள்
  • ஜனாதிபதி தேர்தல் காலத்தை விட துப்பாக்கிச் சூடு அதிகரிப்பு
  • வடக்கு கிழக்கில் தோற்றம் பெரும் இரு போர்க்களங்கள் - செந்தணலோன்
  • ஊரோடி....
  • நீதியான தேர்தல் நடைபெறுமா? - ஆசிரியர்
  • விக்டர் எழுதுகிறார்....: சந்திரிகா ஆட்சியின் தன்மையும் அதன் எதிர்காலமும்! - தமிழில்: சி.வி.வினோத்
  • 400 ரூபா சம்பள உயர்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தக் விளையாட்டா?
  • பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தொடரும் அவரது வாழ்க்கை வரலாறு
  • களநிலைவரம்: படை நகர்வில் மீண்டும் ஓர் பாரிய இழப்பு - கெளதமன்
  • வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகமுமல்ல தெற்கு சிங்களவர்களின் தாயகமுமல்ல! - விமல் வீரவன்ச - பேட்டி: ஏ.எஸ்.ஞானம்
  • தமிழ் மக்களின் உரிமைக்கு குரல் எழுப்பும் தேர்தல் சுவரொட்டிகள் - நிவேதா
  • தமிழ்த்தேசிய அரசிற்கு வழியமைக்கும் சிங்கள இனவாதம் - டெரான் பரசிங்க
  • தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர் -13: இலங்கையில் சிங்கள-பெளத்த பேரினவாதத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - ஆதிசங்கரர்
  • அஷ்ரப் பெளஸி மோதலும் முஸ்லீம்களின் அரசியலும் - சுனந்த தேசப்பிரிய, மொழிபெயர்ப்பு: மொஹமட் றாஸூக்
  • மக்கள் களம்: கருங்கொடித்தீவு ஆலையடி வேம்பு எல்லைப் பிரச்சினை
  • பிரித்தானியாவிலும் :கிறீன் கார்ட்"...? - ஞானரதன்
  • சிறுகதை: அட இவ்வளவு தானா - இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
  • வன்னி தேர்தல் களம் - வவுனியா விசேட நிருபர், மணியம், தொகுப்பு: சி.வி.வினோத்
  • தொடர் -13: அவன் விதி - மிகயீல் ஷோலகவ்
  • விளையாட்டு
  • சமீபத்தில் நடந்து முடிந்த சர்ச்சைக்குரிய "தமிழினி-2000" மாநாடு பற்றி கவிஞர் இங்குலாப்பின் நேர் காணலிருந்து சில வரிகள்"
  • மனித உரிமை ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரின் மகனிற்கு எதிராக விசாரணை
  • பொதுக் கூட்டங்களுக்கு கொழும்பில் தடை
  • உலகின் மிகச் சிறிய நாடு ஐ.நா.சபையில் இணைவு!
  • உத்தேச அரசியல் யாப்பும் மகா சங்கத்தினரும் - மொஹமட் றாஸூக்
  • பயோடேற்ரா - கெளதமன்
  • கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன பார்வையில்
  • "நாடகம் பார்வையாளர்களை உணர்ச்சி வசப்படுத்தாமல் சிந்திக்க வைக்க வேண்டும்" - நேர்காணல்: எஸ்.ருக்ஷாந்தி
  • குறு நாவல்: என்று அந்தப்பேதை உரைத்தான் - செ.யோகநாதன்
  • ஆதவன் சினிமா: திரைப்படமும் சமூகமும் - சசி கிருஷ்ணமூர்த்தி
"https://noolaham.org/wiki/index.php?title=ஆதவன்_2000.09.17&oldid=240939" இருந்து மீள்விக்கப்பட்டது