ஆக்காட்டி 2015.07-08 (7)
நூலகம் இல் இருந்து
ஆக்காட்டி 2015.07-08 (7) | |
---|---|
நூலக எண் | 36025 |
வெளியீடு | 2015.07-08 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | தர்மு பிரசாத் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 62 |
வாசிக்க
- ஆக்காட்டி 2015.07-08 (10.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நேர்காணல்
- ஒரு புத்தகம் இரண்டு நாட்களுக்கு பின்னரும் என்னை போட்டுத்தாக்கிக் கொண்டிருந்தால் அது என்னளவில் இலக்கியமே - ஜே.கே
- கட்டுரை
- சமூகப் போராட்டங்களும் மக்கள் மனநிலையும்
- உரை
- முரண் உரையாடல்களுக்கான வெளி
- நஞ்சுண்ட காடும் புலம்பெயர் இலக்கிய வெளியும் - தர்மு பிரசாத்
- முரண் உரையாடல்களுக்கான வெளி
- கட்டுரை
- தவித் என்னும் சொல்லாடல் ஏற்க மறுக்கும் தமிழ் மனம்
- கவிதை
- கவிதையின் நாட்குறிப்புக்கள் (1990-1195) - தேவ அபிரா
- தென்னாபிரிக்கச் சிறுகதைகள்
- எதிரொலிகள் - எம்.ரிஷான் ஷெரீப்
- மதிப்புரை
- கூலித்தமிழ் ஊடாக..அன்னை அஞ்சுகமும் ஆளுமைப்பெண்களும் - புஷ்பராணி
- மதிப்புரை
- நஞ்சுண்டகாடு
- ஆத்ம ஒளியும் நஞ்சுண்ட காடுகளும் - கிரிஷாந்
- பக்தி
- நானுன்னை வந்தடையும் பாதைகளை இன்னமும் புதர் மூடிக்கிடக்கிறது! -இளங்கோ
- விமர்சனம்
- காக்கா முட்டை - உமாஜீ
- கதை
- இதம் - அனோஜன்
- குறும்படம்
- ஏன் இஞ்ச வந்தனி?/ அஞ்ஞானவாசம் - மதுரன்
- கதை
- நோய் - ஆதிபார்த்தீபன்
- நாடகம்
- சக்திக்கூத்தின் அழகியல் அரசியல் பெண்மனம் - தர்மினி
- நேர்காணல்
- எனக்கு யுத்தத்தைத் தெரியும் - ஷோபாசக்தி