அல் ஜாமிஆ 2001

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அல் ஜாமிஆ 2001
8779.JPG
நூலக எண் 8779
ஆசிரியர் -
வகை பாடசாலை மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய்யா
பதிப்பு -
பக்கங்கள் 126

வாசிக்க

உள்ளடக்கம்

  • நளீமியா இஸ்லாமிய கலா நிலையத்தின் ஆயுட் காலத் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.நளீம் அவர்களின் ஆசிச் செய்தி
  • ஜாமிஆ நளீமியாவின் பணிப்பாளர் கலாநிதி.எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் ஆசிச் செய்தி
  • ஜாமிஆ நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்செய்க் ஏ.சி.அகார் முஹம்மத் அவர்களின் ஆசிச் செய்தி
  • பதிப்புரையாகச் சில குறிப்புகள் - ஆசிரியர் குழு
  • STAFF OF THE JAMIAH NALEEMIAH BERUWALA
  • Science And Technology - An Islamic Perspctive - DR.M.A.M.Shukri
  • இஸ்லாமியக் கிராமங்களும் அதற்கான சாத்தியங்களும் - அஷ்ஷெய்க் எம்.ஏ.எம்.மன்சூர்
  • ஹிப்ளுல் குர்ஆன் - அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்
  • மூன்று கவிதைகள் - அஷ்ஷெய்க் கைருல் பஷர்
    • அறிவுத் தந்தை
    • பெற்றார் பெருமை
    • ஜாமிஆ வாழ்வு
  • அல்குர்ஆனின் நிழலில் - ஒரு மானிடன் - அஷ்ஷெய்க் எம்.ஏ.அப்துல் மலிக்
  • உலகமயமாக்கலும் உலகம் தழுவும் இறுதித் தூதும் - அஷ்ஷெய்க் எம்.எம்.நியாஸ்
  • சூழலைப் பாதுகாக்கும் இஸ்லாம் - அஷ்ஷெய்க் ஏ.எஸ்.எம்.ஜெலீஸ்
  • தண்டனைக் கோட்பாடுகள் (மேலைத்தேய நோக்கும் இஸ்லாமிய நோக்கும்) - அஷ்ஷெய்க் எஸ்.எம்.அய்யூப்
  • இஸ்லாமிய சமூகத்தின் எழுச்சிக்கான நியதிகள் - எம்.ரீ.எம்.றியாஸ்
  • குடும்பத் திட்டம் - ஓர் இஸ்லாமிய நோக்கு - எம்.என்.ஷம்ஸ் அஹ்மத்
  • இருபதாம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர்கள் - சில நினைவுக் குறிப்புகள் - ஏ.ஏ.எம்.பஸீல்
  • இஸ்லாமிய பொருளாதாரத்தின் ஒழுக்க மாண்புகள் - எம்.ஜீ.ஷஹ்மி அஹ்மத்
  • பிராணிகள் அறுப்பு முறை ஒரு பகு நோக்கு - எம்.எஸ்.றியாஸ் முஹம்மத்
  • ஒழுக்க விழுமியங்களில் தங்கியிருக்கும் நாகரிகங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஒரு சமூகவியல் நோக்கு - பீ.எம்.எம்.பெறோஸ்
  • இஸ்லாமிய தஃவாவும் விளிம்பு நிலைப் போராட்டங்களும் - எம்.ஏ.எம்.அஜுன்
  • பெற்றோர் - பிள்ளைகள் தொடர்பான உரிமைகளும் கடமைகளும் - ஸீ.எம்.எம்.அமானி
  • தஃவாவில் ஊடகத்துறையின் அவசியப்பாடு - ஏ.ஆர்.பர்ஸான்
  • இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரம் நேற்று - இன்று - நாளை - எம்.எச்.எம்.றஹ்மான் ஹசன்
  • ஓர் அகதிப் பெண்ணின் நாட்குறிப்பு - றஜீப் அல்மகலானி
  • என் நிரந்தர முகவரி....
  • ஸின்னீரா - அப்துல்லாஹ் பின் அஹ்மத்
  • நளீமிக்களின் பன்முகப் பதிவுகள்
  • 2001 - வரை வெளியிடப்பட்ட நூல்கள் சஞ்சிகைகள், பத்திரிகைகள்
  • நளீமிய்யா கலாபீடப் பட்டப் பரீட்சைக்கு 1995 ஆம் ஆண்டிலிருந்து 1999 ஆம் ஆண்டு வரையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தலைப்பு
  • நன்றிகள் - ஆசிரியர் குழு
"https://noolaham.org/wiki/index.php?title=அல்_ஜாமிஆ_2001&oldid=503020" இருந்து மீள்விக்கப்பட்டது