அறிவாலயம் திறப்பு விழாச் சிறப்பு மலர் 2005

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அறிவாலயம் திறப்பு விழாச் சிறப்பு மலர் 2005
8478.JPG
நூலக எண் 8478
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் இணுவில் திருவூர் ஒன்றியம்
பதிப்பு 2005
பக்கங்கள் 175

வாசிக்க

உள்ளடக்கம்

  • வெளியீட்டுரை - செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன்
  • என் பிரியத்துக்குரிய அன்பு உள்ளங்க்ளே!
  • மலராசிரியர் உரை
  • பெருமைக்குப் பெருமை சேர்க்கும் அறிவாலயம்.... - நல்லூர் திருஞான சம்பந்தர் ஆதீன ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
  • அறிவாலயம் என்னும் பெருங்கோட்டம்..... - ஆன்மீக.அன்னை சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி.தங்கம்மா அப்பாக்குட்டி
  • அறிவாலயம் பெருகி வளர....... - "சிவாகமஞான பாஸ்கரன்" சிவஸ்ரீ தா.மகாதேவக்குருக்கள்
  • இணுவையூர் அறிவாலயம் திறப்பு விழா - முதுபெரும் புலவர், கலாபூஷணம், ஆசிரியர், வை.க.சிற்றம்பலவனார்
  • அரும் பொருட்காட்சியம் ஓர் ஆக்கபூர்வமான முன்னெடுப்பு - திரு.சிவகுருநாதன் திவாகரன்
  • அறிவு நிலையமாக.... - பேராசிரியர் அ.சண்முகதாஸ்
  • அறிவு விநியோக நிலையமாக..... - பேராசிரியர் சோ.சந்திரசேகரன்
  • அறிவுப் பசிக்கொரு அறிவாலயம்..... - சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம்
  • "அறிவு" தொடர்பான ஔவையாரின் வரிகள்
  • இணுவில் பொது மக்களுக்கோர் அறிவுக்களஞ்சியம் - செ.சோதிப்பெருமாள்
  • "அறிவு"க் குறள்கள் சில
  • சமூக மேம்பாட்டின் ஆதார மையம்..... - திரு.ச.தனபாலசிங்கம்
  • வாழ்க அறிவாலயம்! வளர்க செந்தமிழ்! - புலவ்ர்.ம.பார்வதிநாதசிவம்
  • நுழைபுலம் - குழந்தை.ம.சண்முகலிங்கம்
  • கவிதைகள்
    • நாம் விரும்பும் கோயில் - கவிஞர்.இ.முருகையன்
    • நூலகம் ஓர் ஊரின் செல்வம் - ம.பா.மகாலிங்கசிவம்
  • நூலகம் - பேராசிரியர் நந்தி
  • சிந்தனை முத்துக்கள் - தொகுப்பு: அம்பிகா
  • தமிழ்ப் பாரம்பரியத்திற் கல்வி ஒரு மறு வாசிப்பு - பேராசிரியர்.சபா ஜெயராசா
  • மெச்சத்தக்க முன்னுதாரணம் - ஏ.ஜே.கனகரட்னா
  • நூல் வரவுப் பதிவேடு (Accession Register) - ஸ்ரீ.அருளானந்தம்
  • நூலகமும் கல்வியும் அன்றும் இன்றும் - பேராசிரியர் வி.சிவசாமி
  • நேர்முகம்: மாணவி ஒருவரின் வாசிப்பு அனுபவங்கள்
  • கல்விக்குத் துணையாக்.... - சிற்பி
  • புழக்கப்பண்பாட்டு அருங்காட்சியம் - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
  • நூல் பேசுகின்றன - வே.தில்லைநாயகம்
  • சீர் இணுவைத் திருவூர்க்கோர் அருங்காட்சியம் - திரு.செல்லப்பா நடராசா
  • நூலகர் நூலகர் என்கின்றீர்! நுவலும் நூலகர் யாரையா?
  • எதைக் கொடுக்கப் போகின்றோம்? நூலகர் ஒருவரின் சிந்தனைத் தடம் - திரு.செல்வரத்தினம் பத்மநாதன்
  • நூல்விரோதிகள் - தொகுப்பு: பா.செல்வரஞ்சினி
  • இணுவில் அறிவாலயம் - திரு.மூ.சிவலிங்கம்
  • மக்கள் சேவை - மாவோ
  • இணுவில் அறிவாலயம் காலத்தின் தேவை - பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம்
  • நீங்கள் எவ்வகை?
  • இணுவில் அதன் கோயிற்பண்பாடு குறித்த ஒரு பிராரம்ப உசாவல் - கலாநிதி.வல்லிபுரம் மகேஸ்வரன்
  • புத்தகங்களே சிறந்த தோழர்கள் - மதுரைப் பண்டிதர் க.சச்சிதானந்தன்
  • நூலின் அமைப்பு
  • அறிவாலயம் வழங்கும் அறிவுக் கருவூலங்கள் - ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம்
  • இயற்கை வைத்தியம் - நன்றி: தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்
  • நேர்முகம்: மாணவர் ஒருவரின் வாசிப்பு அனுபவங்கள் - சத்தியநாதன் வாகீசன்
  • நான் சந்தித்த வாசகர் நேசமிகு சில நினைவுகள் - திரு.க.செளநதரராஜன்
  • பிடித்தது ஏன்? - செ.சர்வாண்யா
  • முக்கிய மூன்றுகள்
  • அறிவுப் பொக்கிஷம் - தட்சணாமூர்த்தி சிவபாதம்
  • நூலகம் ஒரு பல்கலைக்கழகம் - த்மிழவேன் இ.க.கந்தசாமி
  • நூல் அழகுகள் பத்து
  • நூல் குற்றங்கள் பத்து
  • பொது நூலகங்கள் முகாமைத்துவ போக்கும் - திரு.ச.தனபாலசிங்கம்
  • தேசியப் பொக்கிஷம் - ஒ.பி.அகர்வால்
  • இல்லத்தரசி ஒருவரின் வாசிப்பு அனுபவங்கள்.... - திருமதி ரதி கனகலிங்கம்
  • வாசிக்கும் போது.....
  • இணுவைத் திருவூர் அறிவாலயம் - திருமதி.வானதி.பரமேஸ்வரன்
  • நூலகவியல் பஞ்சசீலக் கொள்கைகள்
  • அறிவு வழங்கும் அமுத சுரபிகள் - "சைவப் புலவர்" சண்முகலிங்கம் முகுந்தன்
  • சீலம் பேணும் உள்ளம்....... தெய்வம் தேடி...... வருகிறது..... - திரு.குமாரசாமி சண்முகநாதன்
  • தகவல் யுகத்தின் இணையற்ற கண்டுபிடிப்பு - நித்திலன்
  • பயனுள்ள சில இணையத்தள முகவரிகள்
  • நாம் இதைச் செய்வோமா? - திரு.மு.சின்னராசா
  • இணுவையூரில் ஓர் அறிவாலயம் - 'சிவநெறிச்செம்மல்' வை.அநவரதவிநாயக மூர்த்தி
  • மரப் பொருட்களைப் பாதுகாப்போம்
  • வருமுன் காப்போம் - திருமதி மைதிலி விசாகரூபன்
  • நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் - "பாவெல் கர்ச்சாகின்"
  • வாசகர் சேவையில் தனித்துவம் பெறும் பாடசாலை நூலகம்
  • நூலின் தரங்கள் ஐந்து
  • வாழ்வோர் வாழ வளமளிக்கும் நூலகம் - பண்டிதை திருமதி.த.மகாலிங்கம்
  • அறிவாலயம் வழிகாட்டுமா? - மாதங்கி
  • இணையம் எனும் நூலகம் உள்ளும் புறமும் - தி.சேந்தன்
  • ஒளிப்பட சாதனங்கள் பாதுகாப்பு
  • நடமாடும் நூலகம்: நூலகர் நூலகர் என்கின்றீர் நுவலும் நூலகர் யாரையா?
  • இணுவை மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் பெண்கள் கல்லூரி நூலகம் - திருமதி.காஞ்சனமாலா - உதயகுமாரன்
  • "புத்தகங்களே எனது நண்பர்கள்" தந்தை ஒருவரின் வாசிப்பு அனுபவங்கள் - திரு.இ.திருச்செல்வம்
  • அறிவின் திறவுகோல் - திருமதி இராஜேஸ்வரி கருனானந்தராஜா
  • நூல்கள் அன்பளிப்பு
  • மலர் வெளியீட்டுக்கான அன்பளிப்பு
  • அறிவாலயத்துக்கான நிதியுதவி
  • நன்றியுரை