அகில இலங்கை இந்து மாமன்றம் தலைமையகக் கட்டிட பூர்த்தி சிறப்பு மலர் 1996

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அகில இலங்கை இந்து மாமன்றம் தலைமையகக் கட்டிட பூர்த்தி சிறப்பு மலர் 1996
8519.JPG
நூலக எண் 8519
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1996
பக்கங்கள் 250

வாசிக்க

உள்ளடக்கம்

  • இறை வணக்கம்
  • ஸ்ரீ சங்கர பகவத் பாதாசார்ய பரம்பரை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
  • திருவாவடுதுரை ஆதீனம் குரு மகாசந்நிதானம் திருக்கயிலாய பரம்பரை சீர்வளர் சீர் சிவப்பிரகாச பண்டாரச் சந்நிதி அவர்களின் வாழ்த்துரை
  • ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஆசிச் செய்தி
  • ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான பிரதமகுரு சிவகாமசிரோன்மணி, கிரியாகலாப முக்தாமணி, பிரதிஷ்டாரத்தினம் பிரதிஷ்டா கலாநிதி சிவஸ்ரீ சி.குஞ்சிதபாதக்குருக்கள் அவர்களின் ஆசியுரை
  • ஆசிச் செய்தி - சுவாமி ஆத்மகனாநந்தா
  • ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பளை வாழ்த்துரை - தங்கம்மா அப்பாக்குட்டி
  • மாமன்றத் தலைவரின் செய்தி - வி.கயிலாசபிள்ளை
  • பிரதித்தலைவரின் செய்தி - மா.தவயோகராசா
  • மாமன்றத்தின் அறங்காவலர் சபைத் தலைவரின் செய்தி - ஆ.குணநாயகம்
  • கட்டிடக் குழுத் தலைவர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்களின் செய்தி
  • மாமன்ற வரலாறும் அதன் பணிகளும் - கந்தையா நீலகண்டன் (பொதுச் செயலாளர்)
  • அபிஷேகப் பலன்கள் - தொகுப்பு: இரா.செ.
  • From Our DIARY
  • ALL CEYLON HINDU CONGRESS
  • கட்டிடம் வளர்ந்த கதை - மு.கந்தசாமி
  • "தலைமையகப் பூர்த்திகண்டு புன்னகை பூக்கும் பெரியவர்" பல ஆண்டுகள் பொதுச் செயலாளராக இருந்த பெரியவருடன் ஒரு சந்திப்பு சந்தித்தவர்: பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன்
  • சிவன் விரதங்கள் -8, உமை விரதங்கள் - 3
  • கவிதைகள்
    • உலகே போற்ற உயர்வாய்! உயர்வாய்! - அருட்கவி வேலணை வேணியன்
    • தலைநகரில் இந்து மக்கட்கோர் தலைமையகம் - இலக்கிய கலாநிதி செ.குணரத்தினம்
    • ஆலயங்கள் - அமிர்த-சந்திரபாலன்
    • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் - கரவை கிழக்கு க.சி.சண்முகம்
    • மாமன்றத்திற்கு ஒரு கவிதாசாரம் - பிரம்மஸ்ரீ ராம்.தேவலோகேஸ்வரசர்மா
    • அன்பு ஊற்றோ எங்கள் மன்றம் - புலவர்.ஆ.பொன்னையன்
    • மடைதிறந்து பாயுதையா - மதியிழந்தவர் கோலம் - வைத்திய கலாநிதி இ.சி.மகேந்திரராஜா
    • சாந்தி பெறும் அவர் ஆன்மா! - இரத்தினவேல் சுரேந்திரன்
    • மாமன்றின் அறப்பணி அனைத்தும் வாழி - பன்மொழிபுலவர்.த.கனகரத்தினம்
  • திருக்கேதீச்சர ஆலயமும் மாந்தைத் துறைமுகமும் - சேர்.கந்தையா வைத்தியநாதன்
  • HOLY Thiruketheeswaram - S.SARAVANAMUTTU
  • திருக்கேதீச்சரமும் நாவலர் அவர்களும் - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
  • கோணேஸ்வரத்தின் வன்மை - சைவப்புலவர் - பண்டிதர் இ.வடிவேல்
  • TIRUKONESWARAM - M.K.SELLARAJAH
  • முன்னேஸ்வரம் - க.அ.ஆறுமுகம்
  • நகுலேஸவரத்தின் பெருமை - நகுலேஸ்வரக் குருக்கள்
  • The Mysttque of: Karthirkamam - C.V.Wigneswaran
  • இரத்மலானை ஈசுவரன் கோவில் - வைத்தியகலாநிதி க.வேலாயுதபிள்ளை
  • திண்ணமாபுரச் செல்வனின் காதை - ஈழத்துச் சிதம்பர புராணம் - காரையூர்.நா.பொன்னையா
  • இலங்கையின் இந்துப் பாரம்பரியத்தினுட் செல்வச்சந்நிதி பெறும் இடம் - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
  • ஐந்து தலங்கள் - நன்றி: 'கோயில்'
  • வல்லிபுரம் ஆழ்வார் சுவாமி ஆலய வரலாறு - கவிஞர் முருகவே பரமநாதன்
  • The Temple of Vishnu at Devinuwara - V.K.Sivaprakasam
  • காலிக் கடலில் கண்டெடுத்த முருகன் - ஆ.தேவராஜன்
  • காலி புனித நகர் - சிவநெறிச் செல்வர் சிவநெறிச் செம்மல் திருமதி.செந்தில்வேள்
  • மண்டலம் ஆளும் மன்னவனுக்கு ஒர் மடல் மண்டலம் ஆள் மன்னவா தேவரைச் சிறை மீட்ட செல்வக்குமரனை சிறை எடுப்பதா - தி.செந்தில்வேள்
  • அநுராதபுரம் கதிரேசன் கோவில்
  • கொழும்பு - கொம்பனித்தெரு அருள் மிகு சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில் - க.பாலசுப்பிரமணியம்
  • நாவலர் நான்மணி மாலை - பிள்ளைக்கவி.வ.சிவராஜசிங்கம்
  • நாவலர் பெருமான் காட்டிய சைவ சமய வாழ்வு முறை - குமாரசாமி சோமசுந்தரம்
  • வித்தகராம் விபுலானந்தர் - சிவநெறிச்செல்வர் சைஹன்மணி, ஞானவாரிதி இரா.மயில்வாகனம்
  • "எழில் கொள் மாமன்றம் இனிது வாழி!" - மாவையூர் - விஸ்வலிங்கம் சண்முகசுந்தரம்
  • சுவாமி விபுலானந்தர் - த.மனோகரன்
  • Siva Yogaswami - V.Murugesu
  • நான் கண்ட யோக சுவாமி - தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
  • ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோன் - வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்
  • ஞானப்பிரகாச முனிவர் - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
  • சிவமணி சேர்.கந்தையா வைத்தியநாதன் - பண்டிதர் செ.பூபாலபிள்ளை
  • ஈழநாட்டில் சித்தர் மரபு - ச.அம்பிகைபாகன்
  • இலங்கையில் இந்துமதத்தின் தொன்மையும் அதன் இன்றைய நிலையும் - வித்துவான்.க.ந.வேலன்
  • புராதன ஈழத்தில் இந்து மதம் - செல்வி தங்கேஸ்வரி கதிராமர்
  • இக்கால இலங்கையின் சைவ சமய மறுமலர்ச்சி - ஆ.குணநாயகம்
  • இலங்கையில் சுவாமிஜி விவேகானந்தர் - பெ.சி.மணி
  • ஈழநாட்டுத் தமிழர்களும் தில்லைச் சிற்றம்பலமும் - அருள் தியாகராசா
  • தமிழரின் தத்துவம் சைவசித்தாந்தம் - வண.பிதா தனிநாயகம் அடிகள்
  • HINDUISM AND ITS IMPACT ON BUDDHISM - T.DURAISINGAM
  • வன்னியும் வன்னியரும் - சி.எஸ்.நவரத்தினம்
  • நடராஜர் நடனமாடிக் கொண்டிருப்பதேன்?
  • மட்டக்களப்பு மாநில வரலாற்றுச் சிறப்பு மிக்க சைவசித்திருத்தலங்கள் - எஸ்.எதிர்மன்னசிங்கம்
  • மலையகத்தில் சைவம் - நா.முத்தையா
  • முல்லைத்தீவு மாவட்டத்தில் சைவ சமயம் - முல்லைமணி வே.சுப்பிரமணியம்
  • நல்லை நகரில் வளர்ந்த சமயம் - க.சி.குலரத்தினம்
  • நகர மயச் சூழலில் இந்து மத வழிபாடுகள் - பொன்.ராஜ்கோபால்
  • நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் - மு.சிவராசா
  • தில்லைத் திரு நடனம் - ஸ்ரீமத் சுவாமி விபுலானந்தா
  • DANCE OF SIVA - MISS.SATSOROOPAVATHY NATHAN
  • தாய்மையே இறைவனின் முதல் வடிவம் - பண்டிதை சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
  • SAIVA SIDDANTHA - The Late Sivamani Sir Kanthiah Vaithianathan
  • பிறவிப்பிணி - கோ.ஆழ்வாப்பிள்ளை
  • THE HINDU FAMILY - Mrs.Poomani Gulasingham
  • பொன்னூஞ்சலும் அதன் உட்பொருளும் - க.இராசரெத்தினம்
  • ஆன்மீகம் கலந்த அறிவியல் வாழ்க்கை - தமிழ்மணி (திருமதி) பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம்
  • "வையத்தில் வாழ்வாங்கு வாழ வழி வகுக்கும் இந்துமதம் - இரா.பரமேஸ்வரன்
  • இலிங்காயத மரபு - சில குறிப்புகள் - ஆ.சிவநேசச் செல்வன்
  • ஈழ நாட்டுச் சைவகிரியைகளும் சடங்குகளும் - சிவஸ்ரீ கு.பாலசுந்தரக் குருக்கள்
  • நித்திய பூசையும் அதன் தத்துவமும் - தருமபுரம் சிவகாமரத்னாகரம் எஸ்.சுவாமிநாதசிவாசாரியர்
  • திருக்கோவில், விக்கிரக அமைப்புகளும் பூசை, வழிபாட்டு முறைகளும் - த.செ.நடராசா
  • சைவத் திருமுறைகளும் பண்களும் - சைவப்புலவர், பண்ணிசைமணி, 'ஞான பண்டித ஆய்வரசு கதிர்.தணிகாசலம்
  • RELIGION And Caring For SOCIETY - (MRS)VANATHY RAVINDRAN
  • இந்து சமய சங்கங்களின் பணி - சிவஞானச் செல்வர் க.இராஜபுவனீஸ்வரன்
  • இந்து சமய வளர்ச்சியில் பத்திரிகைகள் - சட்டத்தரணி இ.சிவகுருநாதன்
  • இந்து சமயக் கல்வியும் எதிர்நோக்கும் தேவைகளும் - அகில இலங்கை இந்து மாமன்றம் கல்விக்குழு மாநாட்டு அறிக்கை
  • இலங்கையில் இந்து சமய கல்வி வளர்ச்சியும் அதற்கு உதவிய பெரியார்களும் தாபனங்களும் - க.அருணாசலம்
  • பல்கலைக்கழக மாணவனின் பார்வையில்: அகில இலங்கை இந்துமாமன்றப் பணிகளும் எதிர்பார்ப்புகளும் - இரா.யசோதரன்
  • அகில இலங்கை இந்து மாமன்றப் பணிகள்: ஒரு பாடசாலை மாணவியின் எதிர்பார்ப்பில் - எஸ்.சிவப்ரியா
  • மாமன்றத்தின் குருகுலப் பணி - எம்.ஆர்.ராஜ்மோகன்
  • சிவானந்த குருகுலம்
  • மாமன்ற விழாக்களும் நிகழ்ச்சிகளும்
  • ALL CEYLON HINDU CONGRESS PAST PRESDENTS
  • மனமார்ந்த நன்றி - கந்தையா நீலகண்டன்