அகவிழி 2012.10 (8.87)
நூலகம் இல் இருந்து
அகவிழி 2012.10 (8.87) | |
---|---|
நூலக எண் | 14466 |
வெளியீடு | ஒக்டோபர் 2012 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | இந்திரகுமார், V. S. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 44 |
வாசிக்க
- அகவிழி 2012.10 (42.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- அகவிழி 2012.10 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- உள்ளே
- ஆசிரியரிடமிருந்து (ஆசிரியர் பக்கம்) - V.S.சந்திரகுமார்
- சகலருக்கும் கல்வியை உறுதிப்படுத்துவதில் எழுத்தறிவின் முக்கியத்துவம் - தை.தனராஜ்
- அறிவுப் பொருளாதாரத்தில் கல்வி - சசிகலா குகமூர்த்தி
- இலங்கையின் கல்விமுறையில் தமிழ்வழிக் கல்வி - சோ.சந்திரசேகரம்
- நேர்காணல்: கல்வித்துறையில் காண்படும் நெருக்கடிகள் - A.A.Azees
- பரீட்சைக்கு முகங்கொடுக்க உளவியல் உற்றதுணை - D.V.J.Harichandra
- கலைச் சொல்லாக்கமும் சில சிக்கல்களும் - மா.ஆண்டோ பீட்டர், மு.சிவலிங்கம்
- வாழ்க்கைத் தேர்ச்சிக்காக ஆங்கிலம்
- தரமான கல்வி மேம்பாட்டுக்காக பிள்ளை நேயப்பாடசாலைகள் - M.M.ஹிர்ப்பஹான்
- பியாஜேயின் அறிகை நோக்கும் கற்றல் தொழிற்பாடும் - A.A.Azees
- கல்வியும் தொலைக்காட்சியும் - A.A.Azees
- சென்ற நூற்றாண்டு கடைசிப்பகுதியிலும் இந்த நூற்றாண்டு முற்பகுதியிலும் இலங்கையில் வெளிவந்த சில தமிழ் வெளியீடுகளில் காணப்பட்ட வழக்குகளும் அவை தொடர்பான சரியான தகவல்களும் - கோணாமலை கோணேசர்
- சிறுவர் வேலைக்கமர்த்தலை இல்லாதொழித்தல் பற்றிய சர்வதேச தராதரங்கள் மற்றும் இலங்கை சட்ட தராதரங்கள் - A.சர்வேஸ்வரன்
- வாழ்வாதாரமும் தொழிலை உருவாக்குதலும்