அகவிழி 2012.01 (7.78)
நூலகம் இல் இருந்து
அகவிழி 2012.01 (7.78) | |
---|---|
நூலக எண் | 10125 |
வெளியீடு | ஜனவரி 2012 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | இந்திரகுமார், V. S. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 44 |
வாசிக்க
- அகவிழி 2012.01 (21.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- அகவிழி 2012.01 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியரிடமிருந்து... - ச. இந்திரகுமார்
- கற்பித்தலும் கற்றல் செயன்முறையில் குழு உளவியல் - கலாநிதி. சசிகலா குகமூர்த்தி
- பெற்றோரும் கல்வியில் அவர்களது வகி பங்கும்
- வினைத்திறன் மிக்க நேர முகாமைத்துவம் - சொ. அமிர்தலிங்கம்
- இன்றைய வகுப்பறைகளின் பாடநூலின் பயன்பாடு - திருமதி. J. தியாகராசா
- மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகுவதும் வழிகாட்டல் ஆலோசனையின் முக்கியத்துவமும் - எஸ். எல். மன்சூர்
- கற்றலும் கற்பித்தலும் - வி. இராஜேந்திரம்
- மனித உரிமையொன்றாக கல்வி பெறுவதற்கான உரிமை - A. Sarvesvaran
- 2ம் மொழி கற்பித்தலும் தேர்ச்சிக் குறைபாடுகளும் தீர்வுகளும் - நெவீரா. லிங்கன்
- ஊக்கல்
- கல்வியியல் எண்ணக்கருக்கள் 2 - க. சண்முகலிங்கம்