அகவிழி 2010.06 (6.70)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அகவிழி 2010.06 (6.70)
10592.JPG
நூலக எண் 10592
வெளியீடு யூன் 2010
சுழற்சி மாதமொருமுறை
இதழாசிரியர் தெ. மதுசூதனன்
மொழி தமிழ்
பக்கங்கள் 40

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியரிடமிருந்து ... : தாய்மொழியும் கல்வியும் - தெ. மதுசூதனன்
  • கற்பித்தலிற் பயிலெழுகையிடல் - சபா. ஜெயராசா
  • கற்றது நினைவில் நிற்க என்ன செய்யவேண்டும்? - முனைவர் க. மணி
  • மாற்றுக் கல்விச் சிந்தனையில் நாடகத்தின் பங்கு - கே. எஸ். கருணா பிரசாத்
  • தொலைக்கல்வியும் ஆசிரியர் பயிற்சியும் - கி. புண்ணியமூர்த்தி
  • கற்பித்தல் தலைமைத்துவம் - பூ. பாலச்சந்திரன்
  • சாரம் கட்டுதல் - சுப்பிரமணியம் பரமானந்தம்
  • கற்பித்தலின் முறையியல் - ந. பார்த்திபன்
  • பல்நிலை நுண்மதியின் பயன்பாடு - பு. தயாபரன்
  • மொழிவளர்ச்சியின் சமூகத் தேவை - கி. அரங்கன்
  • கட்டுருவாக்க அணுகுமுறை - கு. பிரதீபன்
  • பிரம்புபதேசம் - மேலாண்மை பொன்னுசாமி
"https://noolaham.org/wiki/index.php?title=அகவிழி_2010.06_(6.70)&oldid=487796" இருந்து மீள்விக்கப்பட்டது