"யுத்தத்தின் முதலாம் அதிகாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "<br/>" to "")
வரிசை 12: வரிசை 12:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
{{வெளியிடப்படவில்லை}}
+
* [http://noolaham.net/project/06/541/541.pdf யுத்தத்தின் முதலாம் அதிகாரம் (8.67 MB)] {{P}}
  
 
== நூல்விபரம்==
 
== நூல்விபரம்==

23:42, 22 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்
541.JPG
நூலக எண் 541
ஆசிரியர் தேவகாந்தன்
நூல் வகை தமிழ் நாவல்கள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பூபாலசிங்கம் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் viii + 192

வாசிக்க

நூல்விபரம்

சமூகம் வளருமென்பது அதன் முரண்விளைவுகளை உள்ளடக்கியதுமாகும். குடியேற்றத் திட்டங்கள் நல்ல பலன்களைத் தந்தன. ஆனால் பெருகிய குடியேற்றங்களால் நிலம், நீர்ப்பங்கீடு சார்ந்த குரோதங்கள் எழுந்தன. இனரீதியாய் இப்பிரச்சினை வடிவெடுத்தது தான் இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த சோகம். இந்தப் பகைப்புலத்தில் தான் முதல் துவக்கு வெடிச்சத்தம் இங்கே அதிர்ந்தெழுகிறது. அந்த வருடம் 1975. சுமார் இரண்டு நூற்றாண்டுக்காலச் சமூக வரலாற்றுப் புலத்தில் இந்நாவல் விரிகிறது.


பதிப்பு விபரம் யுத்தத்தின் முதலாம் அதிகாரம். தேவகாந்தன். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 340 செட்டித்தெரு, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி). viii + 192 பக்கம், விலை: ரூபா 250. அளவு: 22 * 15 சமீ. (ISBN: 955 9396 08 0).

-நூல் தேட்டம் (# 1756)