"யாழ்ப்பாண வைபவ விமர்சனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - " வகை = வரலாறு |" to " வகை=இலங்கை வரலாறு|")
வரிசை 13: வரிசை 13:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://www.noolaham.net/project/03/257/257.pdf யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (8.12 MB)] {{P}}
 
* [http://www.noolaham.net/project/03/257/257.pdf யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (8.12 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/03/257/257.html யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

20:13, 9 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
257.JPG
நூலக எண் 257
ஆசிரியர் ஞானப்பிரகாசர், சுவாமி
நூல் வகை இலங்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 1928
பக்கங்கள் 8 + 172

வாசிக்க

இவற்றையும் பார்க்கவும்

நூல் விபரம்

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் எழுதி அச்சுவேலியில் 1928இல் பிரசுரம் செய்த மூலநூலின் மீள்பதிப்பு இதுவாகும். யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆதிகால உண்மைச் சரித்;திர ஆராய்ச்சியையும் யாழ்ப்பாண வைபவமாலை எனப் பெயர்கொண்ட நூலின் உள்ளுறை ஆராய்ச்சியையும் கையாண்டு எழுதப்பட்ட இந்நூல் சன்மார்க்கபோதினி என்ற பத்திரிகையில் அவ்வப்போது தொடராக வெளிவந்தது.


பதிப்பு விபரம் யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம். நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர். சென்னை 600014: Asian Educational Services, 5, Sripuram First Street, 2வது மீள்பதிப்பு, 2003, 1வது பதிப்பு, 1928. (டெல்லி 110 051: சவுத்திரி ஓப்செட் புரொஸஸ்). 8 + 172 பக்கம், விலை: ரூபா 295., அளவு: 21.5 * 14 சமீ., ISBN: 81-206-1689-8.


-நூல் தேட்டம் (3988)