யாழ்ப்பாண வைபவ மாலை

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:39, 17 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - " வகை = வரலாறு |" to " வகை=இலங்கை வரலாறு|")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ்ப்பாண வைபவ மாலை
256.JPG
நூலக எண் 256
ஆசிரியர் மாதகல் மயில்வாகனப் புலவர்
நூல் வகை இலங்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
வெளியீட்டாண்டு 1995
பக்கங்கள் xxiii + xviii + 96

வாசிக்க


இவற்றையும் பார்க்கவும்


நூல் விபரம்

யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்களின் வரலாற்றை ஆராய்ந்து அறியும் பொருட்டு பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் கூடிய நூல்.


பதிப்பு விபரம் யாழ்ப்பாண வைபவ மாலை. மயில்வாகனப் புலவர் (மூலம்), குல.சபாநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1953. (சென்னை 7:The Premier Art Press). xxiii + xviii + 96 பக்கம், விலை: ரூபா 1.50. அளவு: 18 * 14 சமீ.


-நூல் தேட்டம் (1976)

"https://noolaham.org/wiki/index.php?title=யாழ்ப்பாண_வைபவ_மாலை&oldid=137796" இருந்து மீள்விக்கப்பட்டது