முறிந்த பனை

From நூலகம்
முறிந்த பனை
1001.JPG
Noolaham No. 1001
Author ராஜனி திராணகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், ஸ்ரீதரன், கே.
Category இலங்கை இனப்பிரச்சினை
Language தமிழ்
Publisher மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்)
Edition 1996
Pages xvi + 576

To Read

Contents

 • தமிழ் பதிப்பிற்கான முன்னுரை 1995
 • முன்னுரை
 • ஆசிரியர்களின் முன்னுரை ஏப்ரல் 1988
 • இரண்டாவது முன்னுரை பெப்ரவரி 1990
 • பாகம் 1
  • நழுவவிட்ட வாய்ப்புகளும் இழந்துபோன சனநாயகமும்
  • 1981 ஆகஸ்ட் முதல் 1983 யூலை வரை
  • தமிழர் எதிரான 1983ஜூலை வன்முறைகள்
  • தமிழ் விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சி
  • 1987 : குமிழி வெடிக்கிறது
  • ஒப்பரேஷன் லிபரேஷன்
  • ஜூன் - ஜூலை : இந்தியா உள்ளே நுழைகிறது
  • ஒப்பந்தத்தின் பின் : இந்தியாவின் சாவகாசமான பொழுதுகள்
 • பாகம் 2
  • அந்த அக்டோபர் நாட்கள்
  • இந்தியாவின் பங்கு - ஒரு அலசல்
  • 1987 அக்டோபர் யுத்தம் (ஆயுதங்களைக் களையும் இந்திய நடவடிக்கை)
  • யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவ நடவடிக்கையின் உளவியல் தாக்கங்கள் (1987ம் ஆண்டின் இறுதி)
  • "அக்கா .அழுவதற்கு இனி என்னிடம் கண்ணீர் இல்லை" பெண்களின் அனுபவங்கள் 1987 அக்டோபர் யுத்தம்
  • இந்தியாவின் திரிசங்கு நிலை
  • அஹிம்சை : ஒரு பார்வை
  • முடிவுரை (பெப்ரவரி 1988)
  • இன்னும் சில குறிப்புகள்
  • பின்னிணைப்பு 1
  • பின்னிணைப்பு 2
  • பின்னிணைப்பு 3
  • பின்னிணைப்பு 4
  • சொல்லடைவு