மனிதன் எப்படித் தோன்றினான்?

From நூலகம்
மனிதன் எப்படித் தோன்றினான்?
6641.JPG
Noolaham No. 6641
Author ந. சி. கந்தையா
Category விலங்கியல்
Language தமிழ்
Publisher அமிழ்தம் பதிப்பகம்
Edition 2003
Pages 176

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்



Book Description

ஈழத்தமிழ் அறிஞர் ந.சி.கந்தையாபிள்ளை (1893-1967) அவர்கள் எழுதிய பன்னூல்களையும் தேடித்திரட்டித் தொகுப்பாக்கும் முயற்சியில் தமிழகத்திலிருந்து திரு. இளவளகன் அவர்கள் ஈடுபட்டு 24 தொகுதிகளில் அவற்றைத் தொகுத்துள்ளார். இத்திரட்டில் ந.சி.க.வின் பாம்பு வணக்கம், ஆதி மனிதன், ஆதி உயிர்கள், மரணத்தின் பின், மனிதன் எப்படித் தோன்றினான் ஆகிய ஐந்து நூல்கள் இடம்பெற்றுள்ளன. (ந.சி.க. நூல் திரட்டு 12)


பதிப்பு விபரம் மனிதன் எப்படித் தோன்றினான்? ஆதி மனிதன்- ஆதி உயிர்கள் - மரணத்தின் பின் - பாம்பு வணக்கம். ந.சி.கந்தையா (மூலம்), கோ.தேவராசன் (தொகுப்பாளர்), இ.இனியன் (பதிப்பாளர்), சென்னை 600 017: அமிழ்தம் பதிப்பகம், v4, மாதவ் குடியிருப்பு, 5, டாக்டர் தாமசு சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2003. (சென்னை 600 006: வெங்கடேசுவரா ஆப்செட், 20, அஜீஸ் முல்க் 5வது தெரு, ஆயிரம் விளக்கு). xx + 156 பக்கம், விளக்கப் படங்கள், விலை: இந்திய ரூபா 110., அளவு: 22 X 14 சமீ.


-நூல் தேட்டம் (3829)