பயனர் பேச்சு:Pratheep

நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:52, 16 ஆகத்து 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (இதழாசிரியர் பகுப்புக்கள்: moved to நூலகம்:கலந்துரையாடல்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கவனிக்க வேண்டிய மாற்றங்கள்

அலை தொடர்பான உள்ளடக்கம் முழுவதையும் இவ்வார இறுதிக்குள் தட்டச்சு முடித்துவிட உத்தேசம். வேறேதும் தவறுகள் இருந்தால் அப்பொழுது சுட்டிக்காட்டுகின்றேன். - பிரதீபன்

நூல் இலக்கம் 1067

ஷசீவன் நூல் இலக்கம் 1067இன் pdf கோப்பினைக் கவனிக்கவும் (file has been damaged?).

பிரதீபன் அண்ணா, 1067 மீண்டும் தரவேற்றம் செய்யப்பட்ட்டுவிட்டது.. நன்றி. ShaseevanShaseevan 01:35, 27 ஜூலை 2008 (MDT)


ஷசீவன்

நூல் இலக்கம் 1773இன் pdf கோப்பினைக் கவனிக்கவும் (file has been damaged?).

1773 இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. விரைவில் அதனைச் செய்து முடிக்கிறேன். நன்றி. Shaseevan 21:51, 9 ஆகஸ்ட் 2008 (MDT)

வியூகம்

வியூகம் பதிப்பகம் & வியூகம் இதழ் தொகுப்புக்கான பகுப்புக்களை வேறுபடுத்திவிடவும். இரண்டும் வியூகம் என்ற பகுப்புக்கள் வருகின்றன. நன்றி.

"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Pratheep&oldid=11479" இருந்து மீள்விக்கப்பட்டது