பகுப்பு:வியளம்

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:23, 18 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வியளம் இதழ் 2013 ஆனி மாதத்தில் இருந்து மாத இதழாக குருக்கள் மட இசை நாடகப் பள்ளியின் வெளியீடாக வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருமதி கீதாதேவி கௌரிபாலன் விளங்கினார். உதவி ஆசிரியர்களாக மு.தேனுயா, க.கிருஷனா, க. சரண்ராஜ் விளங்கினார்கள். சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் களம் அமைத்து கொடுக்கும் நோக்கோடு இந்த இதழ் வெளியானது. இசை, பண்பாடு, இலக்கியம், ஆன்மீகம், ஓவியம், நாடகம் என பல்சுவை சார்ந்த விடயங்கள் தங்கி இந்த இதழ் வெளியானது.

"வியளம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வியளம்&oldid=181756" இருந்து மீள்விக்கப்பட்டது