"பகுப்பு:மதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
மதம் இதழ் 1994 ஆவணியில் இருந்து கனடாவில் இருந்து வெளியானது. வர்த்தக ஸ்தாபனங்களின் அனுசரணையுடன் இந்த இதழ் வெளியானது. 5000 பிரதிகள் அச்சு செய்யப்படும் இந்த இதழ் இலவசமாக வாசகர்களுக்கு அளிக்கப்பட்டது. கனடா வாழ் தமிழர்களின் கனடா ஞான மன்ற வெளியீடாக இந்த இதழ் வெளியானது. சமய பெரியார்கள், கனடாவில் இந்து சமயம், ஜெசுவின் கருத்துக்கள், தியானம், மருத்துவ குறிப்புகள், சக்தி வழிபாடு, ஆன்மீக அறிவுரைகள், சமய பொது உண்மைகள் என பல தரமான விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.  
+
மதம் இதழ் 1994 ஆவணியில் இருந்து கனடாவைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. கனடாவில் உள்ள வர்த்தக ஸ்தாபனங்களின் அனுசரணையுடன் இந்த இதழ் வெளியாகியுள்ளது. 5000 பிரதிகள் அச்சு செய்யப்படும் இந்த இதழ் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக உங்கள் அடியார் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனைக் கனடா வாழ் தமிழர்களின் கனடா ஞான மன்றம் வெளியீடு செய்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக சமய பெரியார்கள், கனடாவில் இந்து சமயம், ஜெசுவின் கருத்துக்கள், தியானம், மருத்துவ குறிப்புகள், சக்தி வழிபாடு, ஆன்மீக அறிவுரைகள், சமய பொது உண்மைகள் என பல விடயங்கள் காணப்படுகின்றன. இதனை முழுவதுமாகப் பார்க்கும் போது முற்றிலும்  வர்த்தக விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டிருப்பதையும் ஊகிக்க முடியும்.
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

04:13, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மதம் இதழ் 1994 ஆவணியில் இருந்து கனடாவைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. கனடாவில் உள்ள வர்த்தக ஸ்தாபனங்களின் அனுசரணையுடன் இந்த இதழ் வெளியாகியுள்ளது. 5000 பிரதிகள் அச்சு செய்யப்படும் இந்த இதழ் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக உங்கள் அடியார் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனைக் கனடா வாழ் தமிழர்களின் கனடா ஞான மன்றம் வெளியீடு செய்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக சமய பெரியார்கள், கனடாவில் இந்து சமயம், ஜெசுவின் கருத்துக்கள், தியானம், மருத்துவ குறிப்புகள், சக்தி வழிபாடு, ஆன்மீக அறிவுரைகள், சமய பொது உண்மைகள் என பல விடயங்கள் காணப்படுகின்றன. இதனை முழுவதுமாகப் பார்க்கும் போது முற்றிலும் வர்த்தக விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டிருப்பதையும் ஊகிக்க முடியும்.

"மதம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மதம்&oldid=493371" இருந்து மீள்விக்கப்பட்டது