பகுப்பு:செவ்வந்தி

From நூலகம்

செவ்வந்தி இதழ் 70 களின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக பா.தவபாலன் செயற்பட்டார். உதவி ஆசிரியராக எஸ். என். நடேசன் விளங்கினார். சட்டம்-கலை- இலக்கியம் சார்ந்த சஞ்சிகையாக இந்த இதழ் வெளியானதோடு சட்டம் சார்ந்த பல தகவல்களை மக்களுக்கு வழங்கியது. 36 இதழ்கள் வெளிவந்தன.

Pages in category "செவ்வந்தி"

The following 4 pages are in this category, out of 4 total.