"பகுப்பு:கல்விக் கதிர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:பத்திரிகைகள் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
[[பகுப்பு:பத்திரிகைகள் தொகுப்பு]]
+
கல்விக்கதிர் இதழானது 2015 இல் இருந்து காலாண்டு இதழாக வெளிவர ஆரம்பித்தது. இது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வடமாகாண கல்வித்திணைக்களத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. 2015 இல் இதன் ஆசிரியராக முத்து ராதாகிருஷ்ணன் அவர்கள் காணப்பட்டுள்ளார். பின்னைய காலங்களின் திரு . சு. சற்குணராஜா அவர்கள் காணப்பட்டுள்ளார். இவ்விதழானது வடமாகாணக் கல்வி திணைக்களத்தின் கல்வி சார், கல்வி சாரா விடயங்களை கருப்பொருளாக கொண்டு இன்றுவரை இந்த இதழானது வெளிவந்து கொண்டிருக்கின்றது.  தொடர்புக்கு- திரு . சு. சற்குணராஜா (இதழாசிரியர்-  0775406266- satkunarajah63@gmail.com)
 +
 
 +
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

05:12, 5 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்

கல்விக்கதிர் இதழானது 2015 இல் இருந்து காலாண்டு இதழாக வெளிவர ஆரம்பித்தது. இது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வடமாகாண கல்வித்திணைக்களத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. 2015 இல் இதன் ஆசிரியராக முத்து ராதாகிருஷ்ணன் அவர்கள் காணப்பட்டுள்ளார். பின்னைய காலங்களின் திரு . சு. சற்குணராஜா அவர்கள் காணப்பட்டுள்ளார். இவ்விதழானது வடமாகாணக் கல்வி திணைக்களத்தின் கல்வி சார், கல்வி சாரா விடயங்களை கருப்பொருளாக கொண்டு இன்றுவரை இந்த இதழானது வெளிவந்து கொண்டிருக்கின்றது. தொடர்புக்கு- திரு . சு. சற்குணராஜா (இதழாசிரியர்- 0775406266- satkunarajah63@gmail.com)

"கல்விக் கதிர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கல்விக்_கதிர்&oldid=483534" இருந்து மீள்விக்கப்பட்டது