Difference between revisions of "பகுப்பு:கட்டியம்"

From நூலகம்
 
Line 1: Line 1:
 
'''கட்டியம்''' சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியினதும் தமிழ்நாடு விறல் அறக்கட்டளை அமைப்பினதும் இணைந்த வெளியீடாக 2002 - 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிஸ்சர்லாந்திலிருந்து வெளிவந்த காலாண்டு அரங்க ஆய்விதழ். இதழின் நிர்வாக ஆசிரியர் அன்ரன் பொன்ராஜா ஆவார். இதன் முதலாவது இதழ் 2002ஆம் ஆண்டு சித்திரையில் வெளிவந்தது.  
 
ஈழம், தமிழகம், புலம்பெயர்தேசம் என்ற தளங்களில் அமைந்த  தமிழர்களின் அரங்கவியல் உள்ளடக்கத்தை பிரதிபலித்து ஆய்வுக்கட்டுரைகள், நேர்காணல்கள், நாடக விமர்சனங்கள், நூலறிமுகம், நாடகப்பிரதிகள் என்பவற்றைத்தாங்கி வெளிவந்தது.
+
ஈழம், தமிழகம், புலம்பெயர்தேசம் என்ற தளங்களில் அமைந்த  தமிழர்களின் அரங்கவியல் உள்ளடக்கத்தை பிரதிபலித்து ஆய்வுக்கட்டுரைகள், நேர்காணல்கள், நாடக விமர்சனங்கள், நூலறிமுகம், நாடகப்பிரதிகள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது.
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

Latest revision as of 00:24, 24 November 2015

கட்டியம் சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியினதும் தமிழ்நாடு விறல் அறக்கட்டளை அமைப்பினதும் இணைந்த வெளியீடாக 2002 - 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிஸ்சர்லாந்திலிருந்து வெளிவந்த காலாண்டு அரங்க ஆய்விதழ். இதழின் நிர்வாக ஆசிரியர் அன்ரன் பொன்ராஜா ஆவார். இதன் முதலாவது இதழ் 2002ஆம் ஆண்டு சித்திரையில் வெளிவந்தது.