"பகுப்பு:அரசறிவியலாளன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
அரசறிவியலாளன் இதழானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை மாணவர்களின் அமைப்பான அரசறிவியல் ஒன்றியத்தின் வெளியீடாக 2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஆண்டு இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது.
 +
 +
அரசறிவியல்துறை விரிவுரையாளர்கள், அரசறிவியல் பயில்கின்ற மாணவர்கள், அரசறியல்துறைசார் புலமைவாதிகள் ஆகியோரின் அரசியல் பாடப்பரப்பு சார்ந்ததும், நடைமுறை அரசியல் சார்ந்ததுமான ஆக்கங்களை தாங்கி வெளிவருகின்றது.
 +
 +
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:30, 24 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

அரசறிவியலாளன் இதழானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை மாணவர்களின் அமைப்பான அரசறிவியல் ஒன்றியத்தின் வெளியீடாக 2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஆண்டு இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது.

அரசறிவியல்துறை விரிவுரையாளர்கள், அரசறிவியல் பயில்கின்ற மாணவர்கள், அரசறியல்துறைசார் புலமைவாதிகள் ஆகியோரின் அரசியல் பாடப்பரப்பு சார்ந்ததும், நடைமுறை அரசியல் சார்ந்ததுமான ஆக்கங்களை தாங்கி வெளிவருகின்றது.

"அரசறிவியலாளன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.