பகுப்பு:அன்னை

From நூலகம்
Revision as of 00:44, 5 April 2017 by Baranee Kala (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அன்னை இதழ் துவித வார இதழாக கோப்பாயில் இருந்து வெளியானது. இந்த இதழின் ஆசிரியராக மோகன்நாதன் விளங்கினார். மாணவர்களின் சுய ஆற்றலை மேம்படுத்தும் நோக்குடன் இந்த இதழ் வெளியானது. இலக்கியம், சிறுவர்டபாடல்கள் , கணித புதிர்கள், பொது அறிவுகள், பாடக்குறிப்புகள் (நடனம், சித்திரம், சங்கீதம், கணனி, சிங்களம்),விடுகதைகள், சுயசரிதைகள், மாணவர் கவித்துளிகள் என மாணவர்களை மையப்படுத்தி இந்த இதழ் வெளியானது.

Pages in category "அன்னை"

This category contains only the following page.