நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்

நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:49, 22 ஜனவரி 2010 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|செலவுகள் 2005-2008|Expenditure 2005-2008}})
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நிதிப் பங்களிப்புக்கள்

நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன.

  1. நூலக நிறுவன நிர்வாகச் செலவுகள்
  2. நூலகத் திட்டம், சுவடி மின்னூலகம் போன்ற எண்ணிமமாக்கற் திட்டங்களுக்கான நிதியுதவிகள்
  3. தமிழ் எண்ணிம நூலக வலைத்தளப் (noolaham.org) பராமரிப்பு
  4. எண்ணிமமாக்கம், எண்ணிம நூலகம் போன்ற துறைகள் தொடர்பான ஆய்வுகள், பரவலாக்கல் முயற்சிகளுக்கான நிதியதவி

வரவு செலவுகள் தொடர்பான விபரங்கள் இந்தப் பக்கத்தில் ஆவணப்படுத்தப்படுகின்றன.

வரவுகள் - 2009

பங்களிப்பாளர் இலங். ரூ.
இ. பத்மநாப ஐயர் 123,100.00
இலங்கைத் தமிழ்ச் சங்கம் (பேர்த்) 90,840.82
சுவடுகள் பதிப்பகம் 49,500.00
பொ.கேதீஸ்வரன் 38,900.00
Pathmanathan Nalliah 30,300.00
சரவணன் 25,216.00
ஆழியாள் 25,044.00
பி. இரயாகரன் 20,000.00
பா. சிவகுமார் 20,000.00
க. சசீவன் 20,000.00
ஜெ. செந்தூரன் 20,000.00
நலன்விரும்பி 1 (பேர்த்) 17,800.00
செந்தூர்குமரன் கந்தசாமி (பேர்த்) 17,800.00
பவாகரன் 17,500.00
இ. நற்கீரன் 42,915.00
ரட்ணம் கருணாகரன் 11,110.00
இரா. செல்வகுமார் 11,110.00
பாலா சுவாமிநாதன் 11,110.00
கனக சிறீதரன் 11,110.00
சசிகுமார் ரங்கநாதன் 10,400.00
சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007 10,300.00
Narayanan Meyyappan 10,100.00
சந்திரவதனா 10,000.00
சுந்தரலிங்கம் நவரத்தினம் 10,000.00
நலன்விரும்பி 2 (பேர்த்) 8,989.00
நலன்விரும்பி 3 (பேர்த்) 8,900.00
சிவகுருநாதன் பிரியதர்ஷன் 8,335.00
பார்த்திபன் 8,000.00
பி. சம்பத் 8,000.00
ப. பிரதீபன் 7,000.00
மீரா பாரதி 6,000.00
க. ரமணிதரன் 5,555.00
தயாபரன் நடராஜா 5,200.00
பிரதீபா. தி 5,000.00
கு.சரவணமுத்து 5,000.00
சுதன் 4,910.00
நிவேதா 4,910.00
முரளிதரன் நடராஜா 4,910.00
கு. சபேஸ்குமார் 4,650.00
மாலதி உதயச்சந்திரன் 4,650.00
தி. திருக்குமரிகை 4,650.00
கோகுலசேகரம் (பேர்த்) 4,450.00
சஞ்சீவ்நாத் மகேந்திரநாதன் (பேர்த்) 4,450.00
கீரன் கோமதன் (பேர்த்) 4,450.00
இளங்கோ 3,437.00
காண்டீபன் 2,600.00
Periannan Chandrasekaran 2,500.00
'காலம்' செல்வம் 2,455.00
பெரியசாமி ராஜமாணிக்கம் 2,225.00
சுமதி ரூபன் 1,964.00
மெலிஞ்சிமுத்தன் 1,964.00
ஜெயபாலன் சோபனரூபன் 1,110.00
ரவிசங்கர் 1,110.00
டானியல் ஜீவா 980.00
Karan Murugavel 800.00
வைத்திலிங்கம் ஜெயச்சந்திரன் 20,000.00
ஏ. பிறேம்குமார் 20,000.00
டயான் றொபேட் 10,000.00
வே. பிரதீபன் 10,000.00
அ. மதியழகன் 5,000.00
ஆ. சுதாகரன் 5,000.00
கோ. பாலசுதன் 5,000.00
பேர்த் - விபரங்கள் விரைவில் 5,000.00
P Ambikapathy 18,600.00
Govardhanan Ramachandran 11,500.00
M C Thirumoorthi 11,500.00
செழியன் 55,400.00
Murali Varatharajan 10500.00
Kalaiarasy Kugarajh 14700.00
-- 995,509.82
வங்கி மேலதிக வரவு 717.29
முற்கொணர் மிகுதி 639.45
-- 996,866.56
-- --
மொத்தம் 996,866.56

{*} : இத்தொகைகள் எமது வங்கிக் கணக்கில் இடப்படும் போது சிறிய மாற்றங்களுக்கு உள்ளாகலாம். நிதிப்பங்களிப்பின் மிகச்சரியான பெறுமானம் நிதிச்சேகரிப்பின் இறுதியில் வெளியிடப்படும்.

செலவுகள் - 2009

விபரம் இலங். ரூ.
முகப்புச் செயற்றிட்டம், 2008/2009 13,035.00
மின்பிரதிச் செயற்றிட்டம், கொழும்பு 2009 58,500.00
அச்சுச் செலவுகள் 32,000.00
இணைய இணைப்பு 19,245.00
கணினி உபகரணங்கள் 98,500.00
சுவடி மின்னூலகம் 21,000.00
நிர்வாகச் செலவுகள் 177,000.00
தபாற் செலவுகள் 6,000.00
காகிதாதிகள் 2,440.00
கொழும்பு தமிழ்ச்சங்க மின்பிரதியாக்கம் 474,743.00
Backup 1,400.00
மொத்தம் 903,863.00


வரவுகள் 2005-2008

பங்களிப்பாளர் இலங். ரூ.
இ. பத்மநாப ஐயர் 272,000.00
இ. நற்கீரன் 85,500.00
ப. பிரதீபன் 55,295.75
பு. ஈழநாதன் 51,773.75
மதுபாஷினி (ஆழியாள்) 50,886.00
நா. சபேசன் 33,500.00
கனக சிறீதரன் 22,000.00
இளங்கோ 20,000.00
பூ. ஸ்ரீதரசிங் 15,000.00
வே. கணேஷ்வரா 15,000.00
சி. சிறீக்குமார் 10,000.00
யோ. பிரதாபன் 10,000.00
க. நரேந்திரநாதன் 10,000.00
கோகிலா மகேந்திரன் 8,000.00
ச. வரதராஜ் 7,500.00
வை. ஜெயச்சந்திரன் 7,500.00
மு. மயூரன் 7,320.00
தி. கோபிநாத் 5,653.50
தி. ஞானசேகரன் 5,000.00
வி. தேவராஜா 5,000.00
சோ. நிரஞ்சனன் 2,500.00
தே. சேந்தன் 2,500.00
சசீவன் 1,040.00
வங்கி மேலதிக வரவு (31.12.2008 வரை) 639.45
மொத்தம் 703,601.45


செலவுகள் 2005-2008

விபரம் இலங். ரூ.
2005-2006 -------
ஆட்களப் பெயர் (.org-2004) 900.00
வழங்கி (2005, 2006) 19,373.75
தட்டெழுதற் செயற்றிட்டம், யாழ்ப்பாணம் 2006 40,000.00
ஆட்களப் பெயர் (.org- 2006, 2007) 1,684.50
2007 -------
எழுத்தாளர்களுக்கான கையேடு 1000.00
தட்டெழுதற் செயற்றிட்டம், கொழும்பு 2007 107,220.00
Digitization Project, Colombo 2007}} 221,550.00
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன மின்பிரதியாக்கம் 30,800.00
வழங்கி (2007) 10,773.00
2008 -------
வழங்கி (2008, 2009) 18,245.00
ஆட்களப் பெயர் (.org 2008-2017) 7,795.75
Documentation & Backup 9,300.00
திருக்கோணமலை மின்பிரதிச் செயற்றிட்டம், 2008 29,388.00
இதழகம் 28,116.00
முகப்புச் செயற்திட்டம், 2008/2009 75,486.00
மின்பிரதிச் செயற்றிட்டம், கொழும்பு 2008 101,330.00
செலவுகள் 702,362.00
வங்கி மேலதிக வரவு 639.45
மொத்தம் 703,601.45

மொத்த ஆவணங்கள் : 151,803 | மொத்த பக்கங்கள் : 5,549,960

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,16,189] பல்லூடக ஆவணங்கள் [35,194] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [125] நிறுவனங்கள் [1,882] ஆளுமைகள் [3,355] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [18,837] இதழ்கள் [16,857] பத்திரிகைகள் [67,578] பிரசுரங்கள் [1,329] சிறப்பு மலர்கள் [6,921] நினைவு மலர்கள் [2,345] அறிக்கைகள் [2,422]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,433] பதிப்பாளர்கள் [6,766] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,065] | மலையக ஆவணகம் [1399] | பெண்கள் ஆவணகம் [1706]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [15,923] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3134]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1841] | திருகோணமலை ஆவணகம் [1667] | அம்பாறை ஆவணகம் [570]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [71] | யாழ்ப்பாண பொதுசன நூலகம் [2,856] | பழங்குடியினர் ஆவணகம் [274] | உதயன் பத்திரிகை நூலகம் [2,592] | ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம் [678] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் வலைவாசல் [13,389] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க