நிறுவனம்:சந்தோசபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:43, 12 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்= சந்தோச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்தோசபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம்
வகை அமைப்பு
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் சந்தோசபுரம்
முகவரி சந்தோசபுரம், மூதூர், திருகோணமலை
தொலைபேசி 0779671071

மின்னஞ்சல்=

மின்னஞ்சல் {{{மின்னஞ்சல்}}}
வலைத்தளம்


சந்தோசபுரம் கிராம அபிவிருத்திச் சங்கமானது கிழக்கு மாகாணத்தில் கரையோர வேடர்கள் செறிந்து வாழும் மூதூர் பிரதேசத்திற்குள் உட்பட்ட சந்தோசபுரம் எனும் கிராமத்தினை மையமாகக் கொண்டு கடந்த 17 வருடங்களாக இயங்கி வருகின்றது. இதன் தலைவராக நாகரெட்ணம் வரதன் என்பவரும், செயலாளராக குமரேசு தவராசா என்பவரும், பொருளாளராக நடராசா தினேஸ்குமார் என்பவரும் காணப்படுகின்றனர். இவ்வமைப்பானது ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இற்றை வரைக்கும் சந்தோசபுர கிராம பூர்வகுடிகளின் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்கும் முயற்சிகள், அரச உதவிகளை முறையாகப் பெறும் விடயங்கள் மற்றும் தமது சமூகம் சார்ந்த உரிமைகள் மற்றும் அனைத்து வகை ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் திறம்பட குரல் கொடுத்துக் கொண்டு வருவதோடுகுவேனி பழங்குடி மக்கள் நலன்புரி அமைப்புடன் சேர்ந்து இயங்கிக் கொண்டும் வருகின்றது.