நிறுவனம்:கிளி/ கரைச்சி விவேகானந்தநகர் முருகன் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:43, 28 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=கிளி/ கர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ கரைச்சி விவேகானந்தநகர் முருகன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் விவேகானந்தநகர்
முகவரி விவேகானந்தநகர், கரைச்சி, கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


கரைச்சி விவேகானந்தநகர் ஶ்ரீமுருகன் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலகர் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார்.