நிறுவனம்:கிளி/ கரைச்சி வட்டக்கச்சி மாணிக்கப்பிள்ளையார் கோயில்
From நூலகம்
Name | கிளி/ கரைச்சி வட்டக்கச்சி மாணிக்கப்பிள்ளையார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | வட்டக்கச்சி |
Address | வட்டக்கச்சி, கரைச்சி, கிளிநொச்சி |
Telephone | |
Website |
கரைச்சி வட்டக்கச்சி ஶ்ரீமாணிக்கப்பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக பிள்ளையார் எழுந்தருளியுள்ளார்.