நிறுவனம்:கிளி/ அரசங்கேணி கொட்டடி பிள்ளையார் கோயில்
From நூலகம்
Name | கிளி/ அரசங்கேணி கொட்டடி பிள்ளையார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | அரசங்கேணி |
Address | அரசங்கேணி, கிளிநொச்சி |
Telephone | |
Website |
அரசங்கேணி கொட்டடிப் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட அரசங்கேணி கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது.