சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்: முஸ்லிம்களது சனத்தொகை வளர்ச்சி...

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்: முஸ்லிம்களது சனத்தொகை வளர்ச்சி...
53589.JPG
நூலக எண் 53589
ஆசிரியர் -
நூல் வகை இஸ்லாம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு -
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை
  • அறிமுகம்
  • இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி பற்றிய பீதிக்கு அடிப்படை உண்டா?
  • சனத்தொகைத் தரவுகள்
    • இனப்பிரவுகளை அடிப்படையாகக் கொண்ட சனத்தொகைத் தரவுகள் 2012
    • இனங்களின் அடிப்படையில் சனத்தொகையை ஒப்பிடுதல் 2012 – 1881
    • மதங்களின் அடிப்படையில் சனத்தொகையை ஒப்பிடுதல் 2012 – 1881
    • 2012 – 1881 பெளத்த – முஸ்லிம் சனத்தொகை இடைவெளி
    • சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களின் சனத்தொகை மற்றும் அவற்றின் இடைவெளி
  • முஸ்லிம் சனத்தொகைப் பிரச்சனையும் ஊடகமும்
  • குற்றச்சாட்டு – 1
    • முஸ்லிம்கள் திட்டமிட்டு தமது இனத்தை விருத்தி செய்து வருகின்றனர்
    • சனத்தொகை வளர்ச்சி குறைவடைவதற்கான காரணங்கள்
      • கல்வி
      • குடும்பக் கட்டுப்பாடு
      • காலம் கடந்த திருமணங்கள்
      • அரச பணியில் ஈடுபடுதல்
      • போதைப் பொருள் பாவனை
      • கருச் சிதைவு
      • பிறந்தவுடன் சிசுக்கள் மரணித்தல்
      • ஒழுக்கச் சீரழிவு
      • மத குருமார்கள்
      • மூன்று தசாப்த யுத்தம்