ஈழகேசரித் தமிழ்
From நூலகம்
ஈழகேசரித் தமிழ் | |
---|---|
150px | |
Noolaham No. | 215 |
Author | சண்முகதாஸ், அருணாசலம் |
Category | இலக்கியக் கட்டுரைகள் |
Language | தமிழ் |
Publisher | குரும்பசிட்டி சன்மார்க்க சபை |
Edition | 1992 |
Pages | 10 |
To Read
- ஈழகேசரித் தமிழ் (43 KB) (HTML Format)
Book Description
1946-47ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஈழகேசரி இதழ்களைத் தரவுகளாகக் கொண்டதொரு ஆய்வு. ஈழகேசரி பொன்னையா நினைவுப் பேருரையாக 29.03.1992இல் நிகழ்த்தப்பட்டது. இந்நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழககத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.
பதிப்பு விபரம்
ஈழகேசரித் தமிழ். அ.சண்முகதாஸ். குரும்பசிட்டி: சன்மார்க்க சபை, 1வது பதிப்பு, மார்ச் 1992. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
10 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 X14 சமீ.
-நூல் தேட்டம் (3748)