"ஆளுமை:யாழ்வாணன், நாகலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=யாழ்வாணன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
யாழ்வாணன், நாகலிங்கம் (1933.07.13 - 1996.10.05) அனுராதபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் இரஜமணி அம்மாள். யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான இவர் தொடக்க காலத்திலிருந்தே அதன் செயலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சுகாதாரப் பகுதியினரால் வெளியிடப்பட்ட சுகாதார ஒலி என்ற பத்திரிகையின் ஆசிரியராவார். அண்ணா அஞ்சலி அவரது மற்றுமோர் தொகுப்பு நூலாகும். கடனுதவிச் சிக்கனச் சங்கத்தின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
+
யாழ்வாணன், நாகலிங்கம் (1933.07.13 - 1996.10.05) அனுராதபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நாகலிங்கம்; இவரது தாய் இராஜமணி அம்மாள். யாழ். இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான இவர், தொடக்க காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் கடனுதவிச் சிக்கனச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சுகாதாரப் பகுதியினரால் வெளியிடப்பட்ட சுகாதார ஒலி என்ற பத்திரிகையின் ஆசிரியராவார். இவரது தொகுப்பு நூலாக அண்ணா அஞ்சலி காணப்படுகின்றது.  
  
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==

03:42, 4 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்வாணன்
தந்தை நாகலிங்கம்
தாய் இராஜமணி அம்மாள்
பிறப்பு 1933.07.13
இறப்பு 1996.10.05
ஊர் அனுராதபுரம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யாழ்வாணன், நாகலிங்கம் (1933.07.13 - 1996.10.05) அனுராதபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நாகலிங்கம்; இவரது தாய் இராஜமணி அம்மாள். யாழ். இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான இவர், தொடக்க காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் கடனுதவிச் சிக்கனச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சுகாதாரப் பகுதியினரால் வெளியிடப்பட்ட சுகாதார ஒலி என்ற பத்திரிகையின் ஆசிரியராவார். இவரது தொகுப்பு நூலாக அண்ணா அஞ்சலி காணப்படுகின்றது.

வெளி இணைப்புக்கள்

யாழ்வாணன், நாகலிங்கம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்

வளங்கள்

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 186-189