ஆளுமை:பொன்னையா, சேதுபதி

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:06, 5 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னையா
தந்தை சேதுபதி
தாய் வள்ளியம்மை
பிறப்பு
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னையா, சேதுபதி வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் தொழிலதிபர். இவரது தந்தை சேதுபதி; இவரது தாய் வள்ளியம்மை. இவர் வேலணை விவசாயிகள் பயிரிடும் புகையிலையைக் கொள்வனவு செய்து புகையிரத மார்க்கமாகக் காலி மாநகருக்குக் கொண்டு சென்று வியாபாரம் செய்து செல்வம் ஈட்டிக்கொண்டார். இவர் தனக்காக மட்டுமன்றி ஊர் மக்களுக்காகவும் வாழும் உளப்பாங்கு கொண்டவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 413-415