ஆளுமை:பஞ்சாபிகேசன், முருகப்பா

நூலகம் இல் இருந்து
Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:37, 27 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புக்கள்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பஞ்சாபிகேசன், முருகப்பா
பிறப்பு 1924.07.01
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நாதஸ்வர மேதை கலாநிதி முருகப்பா பஞ்சாபிகேசன் (பி.1924, யூலை 01) யாழ்ப்பாணத்தில் மிகப் புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்களில் ஒருவர். சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணத்திலும் தமிழ்நாட்டிலும் பிரபலமான தவில் வித்துவான்களுக்கெல்லாம் நாதஸ்வரம் வாசித்தவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 575-576


வெளி இணைப்புக்கள்