ஆளுமை:பஞ்சாட்சரக் குருக்கள், சொக்கலிங்கம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:28, 16 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பஞ்சாட்சரக் குருக்கள்
தந்தை சொக்கலிங்கம்
பிறப்பு
இறப்பு 1977
ஊர் புங்குடுதீவு
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவஶ்ரீ பஞ்சாட்சரக் குருக்கள், சொக்கலிங்கம் (-1977) புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் சமயப் பெரியார். இவரது தந்தை சொக்கலிங்கம். இவர் கலட்டிப் பிள்ளையார் கோவிற் பூசகராக இருந்த போதும் இவரது சேவை புங்குடுதீவு கிழக்குப் பகுதியிலுள்ள தெங்கந்திடல் பிள்ளையார், முருகமூர்த்தி கோவில், துர்க்கையம்மன் கோவில், பெரியதம்பிரான் கோவில் போன்ற ஆலயங்களிலும் தொடர்ந்தது.

இவரது பரம்பரை சைவமும் தமிழும் பேணிக் காப்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில வருடங்கள் கனடா சென்று பின் தாயகம் திரும்பி வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 129-130