"ஆளுமை:நாகராசா, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நாகராசா, ஈ.க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=நாகராசா, ஈ.கே.|
+
பெயர்=நாகராசா|
தந்தை=இளையதம்பி கந்தையா|
+
தந்தை கந்தையா|
 
தாய்=பொன்னம்மா|
 
தாய்=பொன்னம்மா|
 
பிறப்பு=1929.11.27|
 
பிறப்பு=1929.11.27|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=வேலணை|
 
ஊர்=வேலணை|
வகை=கல்விமான்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
ஈ.கே. நாகராசா (1929 நவம்பர், 27) வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் கரம்பன் சண்முகநாதன் வித்தியாலயம், காரைநகர் வார்தா பாடசாலை, அளுத்கம சாஹிராக் கல்லூரி போன்ற பல பாடசாலைகளில் 30வருட காலம் ஆசிரியராக பணி புரிந்துள்ளார். இந்தியாவில் அன்றும் இன்றும் மிகவும் பிரசித்திபெற்ற சென்னை மாநிலக் கல்லூரியில் தனது பட்டப்படிப்பினை ஆரம்பித்து பீ.ஏ பட்டத்தினை பெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது. அத்துடன் இவர் ஆசிரியராக கடமையாற்றிய காலங்களில் புவியியல் பாடத்தில் பயிலும் மாணவர்கள் 90% சதவிதத்துக்கும் மேல் சித்தியடைவதும் வழக்கமாகும். இவர் கிழக்கு கலைமகள் சேவா சங்கத்தில் தனாதிகாரியாகவும், இந்து சமய விருத்தி சங்க செயலாளராகவும் கடமையாற்றி பல சமூக சேவைகளையும் செய்துள்ளார்.
+
 
 +
நாகராசா, கந்தையா (1929.11.27 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை கந்தையா; தாய் பொன்னம்மா. இவர் கரம்பன் சண்முகநாதன் வித்தியாலயம், காரைநகர் வார்தா பாடசாலை, அளுத்கம சாஹிராக் கல்லூரி போன்ற பல பாடசாலைகளில் 30 வருட காலம் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார். இவர் இந்தியாவிலுள்ள  சென்னை மாநிலக் கல்லூரியில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். இவர் கிழக்குக் கலைமகள் சேவா சங்கத்தில் தனாதிகாரியாகவும் இந்து சமய விருத்தி சங்கச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|348-355}}
 
{{வளம்|4640|348-355}}
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

14:50, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் நாகராசா
தாய் பொன்னம்மா
பிறப்பு 1929.11.27
ஊர் வேலணை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகராசா, கந்தையா (1929.11.27 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை கந்தையா; தாய் பொன்னம்மா. இவர் கரம்பன் சண்முகநாதன் வித்தியாலயம், காரைநகர் வார்தா பாடசாலை, அளுத்கம சாஹிராக் கல்லூரி போன்ற பல பாடசாலைகளில் 30 வருட காலம் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார். இவர் இந்தியாவிலுள்ள சென்னை மாநிலக் கல்லூரியில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். இவர் கிழக்குக் கலைமகள் சேவா சங்கத்தில் தனாதிகாரியாகவும் இந்து சமய விருத்தி சங்கச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 348-355
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நாகராசா,_கந்தையா&oldid=400242" இருந்து மீள்விக்கப்பட்டது