"ஆளுமை:துரைராசா, இராசசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=துரைராசா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
துரைராசா, இராசசிங்கம் (1952.11.13 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராசசிங்கம். இவர் முருகேசு சின்னத்தம்பி, குமாரசாமி செல்வரத்தினம், நடராசா நாகராஜா போன்றோரிடம் கல்விப் பயின்றார்.
+
துரைராசா, இராசசிங்கம் (1952.11.13 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராசசிங்கம். இவர் முருகேசு சின்னத்தம்பி, குமாரசாமி செல்வரத்தினம், நடராசா நாகராஜா போன்றோரிடம் கல்வி பயின்றார்.
  
1983ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்த இவர் பாடசாலை சமூகத்திலிருந்தே நாடகங்கள் நடித்தல், பேசுப்போட்டிகள், கவிதைகள் புனைதல், ஆண்டு மலர்களிற்கு கவிதைகள் ஆக்கங்கள் வழங்குதல்  போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததோடு, பிரதேச செயலக கலாசார விழாக்களில் தனது நாடகங்களை எழுத்துருவாக்கம் செய்து நெறியாள்கையும் செய்துள்ளார்.  
+
1983 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்த இவர், பாடசாலை காலத்திலிருந்தே நாடகம் நடித்தல், பேச்சுப்போட்டிகளில் பங்குபற்றுதல், கவிதைகள் புனைதல், ஆண்டு மலர்களிற்குக் கவிதைகள், ஆக்கங்கள் வழங்குதல்  போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததோடு பிரதேச செயலகக் கலாச்சார விழாக்களில் தனது நாடகங்களை எழுத்துருவாக்கம் செய்து நெறியாள்கை செய்துள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|-32-33}}
 
{{வளம்|15444|-32-33}}

02:53, 9 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் துரைராசா
தந்தை இராசசிங்கம்
பிறப்பு 1952.11.13
ஊர் மாதகல்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைராசா, இராசசிங்கம் (1952.11.13 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராசசிங்கம். இவர் முருகேசு சின்னத்தம்பி, குமாரசாமி செல்வரத்தினம், நடராசா நாகராஜா போன்றோரிடம் கல்வி பயின்றார்.

1983 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்த இவர், பாடசாலை காலத்திலிருந்தே நாடகம் நடித்தல், பேச்சுப்போட்டிகளில் பங்குபற்றுதல், கவிதைகள் புனைதல், ஆண்டு மலர்களிற்குக் கவிதைகள், ஆக்கங்கள் வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததோடு பிரதேச செயலகக் கலாச்சார விழாக்களில் தனது நாடகங்களை எழுத்துருவாக்கம் செய்து நெறியாள்கை செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் -32-33