ஆளுமை:திருத்துவராசா, இராயப்பு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:13, 28 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=திருத்துவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருத்துவராசா
தந்தை இராயப்பு
பிறப்பு 1951.03.21
ஊர் அல்வாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருத்துவராசா, இராயப்பு (1951.03.21 - ) அல்வாய் வடமேற்கைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராயப்பு. கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய துறைகளில் எழுதி வரும் இவரால் 2009இல் பருவ பிரதேச கலாசாரகீதம் இயற்றப்பட்டது. 2012.1.28இல் பருவ கலாசார பேரவையால் கலைப்பரிதி எனும் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 10174 பக்கங்கள் 37