"ஆளுமை:திருஞானசம்பந்தன், கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சம்பந்தன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சம்பந்தன்|
+
பெயர்=திருஞானசம்பந்தன்|
தந்தை=|
+
தந்தை=கந்தையா|
தாய்=|
+
தாய்=இராசமணி|
 
பிறப்பு=1913.10.20|
 
பிறப்பு=1913.10.20|
இறப்பு=|
+
இறப்பு=1955.01.07|
 
ஊர்=திருநெல்வேலி|
 
ஊர்=திருநெல்வேலி|
வகை=எழுத்தாளர்|
+
வகை=எழுத்தாளர், கவிஞர்|
புனைபெயர்=|
+
புனைபெயர்=சம்பந்தன்|
 
}}
 
}}
  
சம்பந்தன் (1913.10.20 - ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையிடம் கல்வி கற்று பின் ஆசிரியப் பணியில் ஈடுபட்டார்.  
+
திருஞானசம்பந்தன், கந்தையா (1913.10.20 - 1955.01.07 ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தையா; தாய் இராசமணி. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையிடம் கல்வி கற்று பின் ஆசிரியப் பணியில் ஈடுபட்டார்.  
  
தனது இருபத்தைந்தாவது வயதில் எழுத்துலகில் தடம் பதித்த இவர் ஏறக்குறைய இருபது வரையான சிறுகதைகளை எழுதியுள்ளார். தாரபாய், விதி, புத்தரின் கண்கள், கூண்டுக்கிளி, தூமகேது, மகாலச்சுமி, மனித வாழ்க்கை, சபலம், மனிதன், சலனம், மதம், துறவு, ஆகியன இவரது சிறுகதைகளில் சிலவாகும். இவரது கதைகளை படிக்கும் போதே சுத்த மனத்துடன் கூடிய ஆத்ம பலத்தின் தவமே அவையெனக் கண்டு கொள்ளலாம். சிறுகதைகளில் காவியச்சுவையையும், கனத்தையும் கொண்டு வந்த பெருமை இவருக்குரியதாகும். பாசம் என்ற நவீன உஐநடை நாவலைப் புனைந்த இக் கவிஞர் ஆக்கிய கவிதை நூல் ''சாகுந்தல காவியம்'' ஆகும்.  
+
தனது இருபத்தைந்தாவது வயதில் எழுத்துலகில் நுழைந்த இவர் 139ஆம் ஆண்டு கலைமகள் சஞ்சிகையில் "தாராபாய்" என்ற தனது முதலாவது சிறுகதையை எழுதியிருந்தார். தொடர்ந்து இருபது வரையான சிறுகதைகளை எழுதியுள்ளார். விதி, புத்தரின் கண்கள், கூண்டுக்கிளி, தூமகேது, மகாலச்சுமி, மனித வாழ்க்கை, சபலம், மனிதன், சலனம், மதம், துறவு, ஆகியன இவரது சிறுகதைகளில் சிலவாகும். இவை கலைமகள், கிராம ஊழியன், ஈழகேசரி, மறுமலர்ச்சி முதலான பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவர் 'பாசம்' என்ற நவீன உரைநடை நாவலையும் ''சாகுந்தல காவியம்'' என்ற கவிதை நூலையும் ஆக்கியுள்ளார்.  
  
 +
இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ”சம்பந்தன் சிறுகதைகள்” என்ற பெயரில் 1998ல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வெழுத்தாளரின் ஞாபகார்த்தமாக யாழ் இலக்கிய வட்ட அனுசரணையுடன் வருடாவருடம் சிறந்த ஆய்வு நூலுக்கான ”சம்பந்தன் விருது” வழங்கப்பட்டு வருகிறது.
 +
 +
==வெளி இணைப்பு==
 +
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D) தமிழ் விக்கிபீடியாவில் சம்பந்தன் ]
 +
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D க. திருஞானசம்பந்தன் பற்றி யாழ்ப்பாணம் வலைத்தளத்தில்]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13844|17-20}}
 
{{வளம்|13844|17-20}}

00:54, 23 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருஞானசம்பந்தன்
தந்தை கந்தையா
தாய் இராசமணி
பிறப்பு 1913.10.20
இறப்பு 1955.01.07
ஊர் திருநெல்வேலி
வகை எழுத்தாளர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானசம்பந்தன், கந்தையா (1913.10.20 - 1955.01.07 ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தையா; தாய் இராசமணி. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையிடம் கல்வி கற்று பின் ஆசிரியப் பணியில் ஈடுபட்டார்.

தனது இருபத்தைந்தாவது வயதில் எழுத்துலகில் நுழைந்த இவர் 139ஆம் ஆண்டு கலைமகள் சஞ்சிகையில் "தாராபாய்" என்ற தனது முதலாவது சிறுகதையை எழுதியிருந்தார். தொடர்ந்து இருபது வரையான சிறுகதைகளை எழுதியுள்ளார். விதி, புத்தரின் கண்கள், கூண்டுக்கிளி, தூமகேது, மகாலச்சுமி, மனித வாழ்க்கை, சபலம், மனிதன், சலனம், மதம், துறவு, ஆகியன இவரது சிறுகதைகளில் சிலவாகும். இவை கலைமகள், கிராம ஊழியன், ஈழகேசரி, மறுமலர்ச்சி முதலான பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவர் 'பாசம்' என்ற நவீன உரைநடை நாவலையும் சாகுந்தல காவியம் என்ற கவிதை நூலையும் ஆக்கியுள்ளார்.

இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ”சம்பந்தன் சிறுகதைகள்” என்ற பெயரில் 1998ல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வெழுத்தாளரின் ஞாபகார்த்தமாக யாழ் இலக்கிய வட்ட அனுசரணையுடன் வருடாவருடம் சிறந்த ஆய்வு நூலுக்கான ”சம்பந்தன் விருது” வழங்கப்பட்டு வருகிறது.

வெளி இணைப்பு

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 17-20