ஆளுமை:தங்கரத்தினராசா, சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:33, 8 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தங்கரத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தங்கரத்தினராசா
தந்தை சின்னத்தம்பி
தாய் வள்ளிப்பிள்ளை
பிறப்பு
ஊர் நாவற்குழி
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தங்கரத்தினராசா, சின்னத்தம்பி யாழ்ப்பாணம், நாவற்குழியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் வள்ளிப்பிள்ளை. 2008இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் கணக்காளராகவும், கணக்காய்வாளராகவும் காப்புறுதி கூட்டுத்தாபன உதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். குறிஞ்சி மலர் என்ற நூல் இவரால் எழுதப்பட்டதாகும். 2000இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் ஜேர்மனியில் முதல் முறை நடைபெற்ற சைவப்புலவர் தேர்வில் பட்டம் பெற்ற பெருமைக்குரியவராவார். சைவப்பெரியார் என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 75