"ஆளுமை:ஞானசேகரம், ஆசைப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஞானசேகரம்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=ஞானசேகரம்|
 
பெயர்=ஞானசேகரம்|
 
தந்தை=ஆசைப்பிள்ளை|
 
தந்தை=ஆசைப்பிள்ளை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஞானசேகரம், ஆசைப்பிள்ளை (1938.09.22 - ) யாழ்ப்பாணம், சங்கானையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை ஆசைப்பிள்ளை; தாய் இராசம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை சிவப்பிரகாச வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை வட்டுக்கோட்டை இந்துக்கலூரியிலும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.  
+
ஞானசேகரம், ஆசைப்பிள்ளை (1938.09.22 - ) யாழ்ப்பாணம், சங்கானையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை ஆசைப்பிள்ளை; தாய் இராசம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை சிவப்பிரகாச வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியிலும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.  
  
+
இவர் இலங்கையின் நில அளவைத் திணைக்களத்தில் 25 வருடம் பட வரைஞராகக் கடமையாற்றித் தொடர்ந்து ஞானம் ஆட்ஸ் அன்ட் அட்வடைசிங்ஸ் என்ற நிறுவனத்தைச் சங்கானையில் நிறுவி அதன் இயக்குனரானார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெளிவாரி பகுதிநேரப் படவரைபுக்கலை விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார். இவர் சித்திர செல்வன், சித்திரகேசரி, ஓவிய வித்தகர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.  
இவர் இலங்கையின் நில அளவைத் திணைக்களத்தில் 25 வருட காலம் பட வரைஞராக கடமையாற்றியுள்ளார். தொடர்ந்து ஞானம் ஆட்ஸ் அன்ட் அட்வடைசிங்ஸ் என்ற நிறுவனத்தை சங்கானையில் நிறுவி அதன் இயக்குனராக தொழில் புரிந்துள்ள இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வெளிவாரி பகுதிநேர படவரைபுக்கலை விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார். சித்திர செல்வன், சித்திரகேசரி, ஓவிய வித்தகர் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|403|10-12}}
 
{{வளம்|403|10-12}}

04:55, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஞானசேகரம்
தந்தை ஆசைப்பிள்ளை
தாய் இராசம்மா
பிறப்பு 1938.09.22
ஊர் சங்கானை
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானசேகரம், ஆசைப்பிள்ளை (1938.09.22 - ) யாழ்ப்பாணம், சங்கானையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை ஆசைப்பிள்ளை; தாய் இராசம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை சிவப்பிரகாச வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியிலும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

இவர் இலங்கையின் நில அளவைத் திணைக்களத்தில் 25 வருடம் பட வரைஞராகக் கடமையாற்றித் தொடர்ந்து ஞானம் ஆட்ஸ் அன்ட் அட்வடைசிங்ஸ் என்ற நிறுவனத்தைச் சங்கானையில் நிறுவி அதன் இயக்குனரானார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெளிவாரி பகுதிநேரப் படவரைபுக்கலை விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார். இவர் சித்திர செல்வன், சித்திரகேசரி, ஓவிய வித்தகர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 403 பக்கங்கள் 10-12