ஆளுமை:சிவராசா, சின்னத்துரை

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:12, 1 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவராசா, சின்னத்துரை
தந்தை சின்னத்துரை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமூக சேவையாளார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்துரை சிவராசா அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளராக கடமையாற்றினார்.

புங்குடுதீவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்ட இவர் திருநாவுக்கரசு அவர்கள் ஆரம்பித்து வைத்த கொழும்பு - புங்குடுதீவு அபிவிருத்திச் சங்கத்தை வளர்த்தெடுப்பதில் அதிக அக்கறை காட்டியதோடு தான் கடமையாற்றிய வங்கிக் கட்டிடத்திலேயே அச் சங்கத்தின் அங்குரார்ப்பணத்தை நடத்தி வைத்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 217