"ஆளுமை:சிவசரணம், கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 16: வரிசை 16:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|445-450}}
 
{{வளம்|4640|445-450}}
 +
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

14:55, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவசரணம்
தந்தை கந்தையா
பிறப்பு 1927.12.27
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசரணம், கந்தையா (1927.12.27 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபர். இவர் ஆரம்பத்தில் கொழும்பு சென்று தனது உறவினர் ஒருவரின் பழக்கடையில் சிப்பந்தியாகவே தொழில் புரிந்தார். சிறிது காலத்தின் பின்னர் அவர் தனது தம்பிமாரையும் சேர்த்து லங்கா ஸ்ரோர்ஸ் என்னும் வியாபார நிறுவனத்தைக் கொழும்பு தெகிவளையில் நிறுவினார். இந்நிறுவனத்தில் தனது ஊரவர், அயலவர் எனப் பலருக்கும் தொழில் வாய்ப்பை வழங்கியிருந்தார்.

1983 இல் இடம்பெற்ற இனக்கலவரத்தின்போது இவருடைய ஸ்தாபனம் முற்றாக எரிக்கப்பட்டது. அதன் பின்னர் யாழ்ப்பாணம் திருப்பிய இவர் சுண்டுக்குழிப் பகுதியில்துவாரகா பார்மசி என்னும் மருந்தகத்தை நிறுவிக்கொண்டார். வியாபாரத்துடன் நின்றுவிடாமல் வேலணை பெரியபுலம் முடிப்பிள்ளையார் ஆலய வளர்ச்சியிலும் அதனை ஒட்டிய சமூகத்தின் வளர்ச்சியிலும் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 445-450