ஆளுமை:சந்திரகாந்தா, முருகானந்தன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரகாந்தா, முருகானந்தன்
பிறப்பு 1964.01.13
ஊர் கரணவாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரகாந்தா (பி. 1964, ஜனவரி 13) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், கரணவாயைச் சேர்ந்தவர். ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்றார். சந்திரகாந்தா, சந்திரா, காந்தா, மகிழ்னன் ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 35-37


வெளி இணைப்புக்கள்