"ஆளுமை:சத்தியசீலன், பாவிலுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சத்தியசீலன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சத்தியசீலன் பாவிலுப்பிள்ளை|
+
பெயர்=சத்தியசீலன், பாவிலுப்பிள்ளை|
 
தந்தை=பாவிலுப்பிள்ளை|
 
தந்தை=பாவிலுப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
சத்தியசீலன் பாவிலுப்பிள்ளை அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் சிறுவர்களுக்கான இலக்கியங்கள் ஆக்குவதில் சிறந்து விளங்குகின்றார். மேலைநாட்டுப் பாணியில் இவர் அமைத்துள்ள விடுகதைகள் மிகுந்த ஓசை நயமும், நடிப்புணர்ச்சியும் கூடியவனவாக அமைந்துள்ளன. இவரது சிறுவர் படைப்புக்கள் சாகித்திய மண்டல பரிசுகள் முதல் பல பரிசில்களை பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது. மற்றும் இவரது காவியமான ''அல்லைப்பிட்டி அருளப்பர் அம்மானை'' கத்தோலிக்க சமூகத்தராலும் நற்புலமை வாய்ந்தோராலும் பாராட்டப்பெற்றது.
+
 
 +
பாவிலுப்பிள்ளை சத்தியசீலன் அவர்கள் வேலணை, அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞர் ஆவார். பண்டிதராக விளங்கிய இவர் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். சிறுவர்களுக்கான இலக்கியங்கள் ஆக்குவதில் சிறந்து விளங்குகின்றார்.
 +
 
 +
மேலைநாட்டுப் பாணியில் இவர் அமைத்துள்ள விடுகதைப்பாக்கள் மிகுந்த ஓசை நயமும், நடிப்புணர்ச்சியும் கூடியவனவாக அமைந்துள்ளன. இவரது சிறுவர் படைப்புக்கள் சாகித்திய மண்டல பரிசில்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கவியரங்கங்களில் இவரது சொற்சிலம்பம் பலரது கவனத்தையும் ஈர்க்கும். இவரது காவியமான ''அல்லைப்பிட்டி அருளப்பர் அம்மானை'' கத்தோலிக்க சமூகத்தராலும் நற்புலமை வாய்ந்தோராலும் விதந்து பாராட்டப்படுகின்றது.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4253|19}}
 
{{வளம்|4253|19}}

23:48, 16 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சத்தியசீலன், பாவிலுப்பிள்ளை
தந்தை பாவிலுப்பிள்ளை
பிறப்பு
ஊர் அல்லைப்பிட்டி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாவிலுப்பிள்ளை சத்தியசீலன் அவர்கள் வேலணை, அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞர் ஆவார். பண்டிதராக விளங்கிய இவர் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். சிறுவர்களுக்கான இலக்கியங்கள் ஆக்குவதில் சிறந்து விளங்குகின்றார்.

மேலைநாட்டுப் பாணியில் இவர் அமைத்துள்ள விடுகதைப்பாக்கள் மிகுந்த ஓசை நயமும், நடிப்புணர்ச்சியும் கூடியவனவாக அமைந்துள்ளன. இவரது சிறுவர் படைப்புக்கள் சாகித்திய மண்டல பரிசில்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கவியரங்கங்களில் இவரது சொற்சிலம்பம் பலரது கவனத்தையும் ஈர்க்கும். இவரது காவியமான அல்லைப்பிட்டி அருளப்பர் அம்மானை கத்தோலிக்க சமூகத்தராலும் நற்புலமை வாய்ந்தோராலும் விதந்து பாராட்டப்படுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 19