ஆளுமை:சங்கர், சி. எம்.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:01, 7 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சங்கர்
பிறப்பு 1961.04.14
ஊர் பண்டாரவளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சங்கர், சி. எம். (1961.04.14 - ) யாழ்ப்பாணம், பண்டாரவளையைச் சேர்ந்த எழுத்தாளர். விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர். இவரது சிறுகதைகள், கவிதைகள் சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1031 பக்கங்கள் 42
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சங்கர்,_சி._எம்.&oldid=197047" இருந்து மீள்விக்கப்பட்டது