"ஆளுமை:கோமகள், குமாரசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை1|
+
{{ஆளுமை|
 
பெயர்=கோமகள்|
 
பெயர்=கோமகள்|
 
தந்தை=குமாரசாமி|
 
தந்தை=குமாரசாமி|

01:30, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் கோமகள்
தந்தை குமாரசாமி
பிறப்பு 1968.05.30
ஊர் மூளாய்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோமகள், குமாரசாமி (1968.05.30 - ) யாழ்ப்பாணம், மூளாயைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை குமாரசாமி. கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆரம்பக் கல்விப் பயிற்சியினைப் பூர்த்தி செய்து பயிற்றப்பட்ட ஆசிரியராக விளங்கும் இவர், யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 52