ஆளுமை:குழந்தைவேலு, அம்பலவாணர்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:46, 8 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குழந்தைவேலு
தந்தை அம்பலவாணர்
தாய் செங்கமலம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குழந்தைவேலு, அம்பலவாணர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரது தந்தை அம்பலவாணர். இவரது தாய் செங்கமலம். இவர் பிரபல தொழிலதிபராக விளங்கியதோடு பொதுப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இவர் புங்குடுதீவு வல்லன் கிராம முன்னேற்றச் சங்கத் தலைவராகவும் புங்குடுதீவு இணக்க சபைத் தலைவராகவும் புங்குடுதீவு கிராம பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும் வல்லன் ஶ்ரீ ஹரி புத்திர ஐயனார் ஆலய தர்மகர்த்தாவாகவும் கொழும்பு கதிரேசன் வீதி ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் தர்மகர்த்தாவாகவும் கடமையாற்றி இருக்கின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 264-265