ஆளுமை:கிங்ஸ்லி செல்லையா

நூலகம் இல் இருந்து
Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:26, 15 டிசம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kanags பயனரால் ஆளுமை:கிங்ஸிலி செல்லையா, ஆளுமை:கிங்ஸ்லி செல்லையா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிங்ஸ்லி செல்லையா
பிறப்பு
ஊர் வேலணை
வகை புகைப்படக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிங்ஸ்லி செல்லையா வேலணையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். இவர் புகைப்படத்துறையோடு நாடகத்திலும் திரைப்படத்திலும் தனது பங்கினைச் செலுத்தியவர். இவர் இலங்கையில் "மஞ்சள் குங்குமம்" தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 206-207

வெளி இணைப்புக்கள்