ஆளுமை:கிங்ஸ்லி செல்லையா

நூலகம் இல் இருந்து
Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:57, 21 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (திருத்தம்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிங்ஸ்லி செல்லையா
பிறப்பு
ஊர்
வகை புகைப்படக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிங்ஸ்லி எஸ். செல்லையா, வேலணையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். இவர் புகைப்படத்துறையோடு நாடகத்திலும் திரைப்படத்திலும் தனது பங்கினைச் செலுத்தியவர். இவர் இலங்கையில் "மஞ்சள் குங்குமம்" தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 206-207

வெளி இணைப்புக்கள்