ஆளுமை:கார்த்திகேசு, பொலிய விதானை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கார்த்திகேசு, பொலியவிதானை
பிறப்பு
ஊர் மட்டக்களப்பு
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகேசு மட்டக்களப்பு, கோட்டைக் கல்லாற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவர் தமிழிலக்கியத்தில் மட்டுமன்றி வைத்தியம், சோதிடம் , மாந்திரீகம் ஆகியவற்றிலும் புலமை பெற்று விளங்கினார். இவரியற்றிய தனிப்பாடல்களும் கும்மிகளும் வழக்கிலுள்ளன. இலக்கண விளக்கக் குறிப்புக்கள் என இவர் இயற்றிய நூலொன்று இன்னும் அச்சேறாததாகக் கிடக்கின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 76